Header Ads



ஒவ்வொரு நாளும் நீதிமன்றம், நீதிமன்றமாக அலைந்து கொண்டிருக்கிறேன் - ஞானசாரர்

எம்மை தூக்கு மரத்திற்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் வெளிப்பாடே ஒவ்வொரு நாளும் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து கொண்டிருப்பதாக ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

நேற்று -03- கோட்டை நீதிமன்றத்திற்கு அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு தொடர்பிலான விசாரணைக்கு வந்தபோதே அவர் இதனை ஊடவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

8 comments:

  1. இல்ல மச்சான் - நீயெல்லாம் அவ்வளவு சுறுக்கா சாவக்கூடாது - செய்த அநியாயங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அனுபவிக்க வேன்டாமா - எங்கண்ணு ஞானம்..........

    ReplyDelete
  2. May allah give you hidayath.mahinda going to pansela by pansela.your going courts by courts.deyyo wiping your past sin

    ReplyDelete
  3. until he feels his mistakes and feels sorry this will continue

    ReplyDelete
  4. until he feels his mistakes and feels sorry this will continue

    ReplyDelete
  5. I think someone can start " House of Tamil"?

    ReplyDelete
  6. அலைந்து அலைந்து கடைசியாக ஒரு வழியும் இல்லை நிம்மதியாக வாழ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்ற செய்தியை உங்களின் வாயால் சொல்வதை நாங்கள் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அவாறு நடந்தால் உன் காலம் நல்லது இல்லையேல் இதை விட கேவலமான ஒரு நிலையை சந்திக்க வேண்டி வரும் என்பதை மனிதாபிமான முறையில் சொல்லி வைக்கிறோம்.

    ReplyDelete
  7. பேருவளையைக் கொளுத்துவதற்கு எத்தனை முறை சொகுசு வாகனங்களில் விரைந்திருப்பீர் அலைந்திருப்பீர்கள்கள் சாமீ..?

    அன்று விதைத்ததை அறுவடை செய்வதற்கு இன்று அலையுங்களேன்!

    ReplyDelete
  8. "Paramasivan kaluthil irunthu paambu keyttazu garuda sowkyama!
    Yaarum irukkumidathil irunthukondaal ellam sowkyame garudan
    sonnathu azil arththam ullazu."

    ReplyDelete

Powered by Blogger.