"முஸ்லிம்களை தமிழர்களுக்குள் உள்ளடக்க எடுக்கும்முயற்சி, ஒரு அரசியல் இனப் படுகொலை"
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு சேர் ராசீக் பரீத் அவர்கள் சொன்னது,
தயவுசெய்து எங்களைப் (முஸ்லிம்கள்) பற்றி நீங்கள் கவலைப் படவேண்டாம். நாங்கள் எங்களை உங்களிடமிருந்து பிரித்துக் கொண்டுள்ளோம். இதை ஒரு அறிவுறுத்தலாக எடுத்து இனிமேல் எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். எங்களுடைய கப்பலை எப்படிச் செலுத்த வேண்டும் என எங்களுக்குத் தெரியும். இவ்வளவு நாட்களாக எங்களுடைய கப்பலைச் செலுத்தியதற்கும் அதனை கல்லுகள் மேல் ஏற்றியதற்கும் நன்றிகள்.
எனது முஸ்லிம் சமூகத்தை தமிழர்கள் என்ற வரையரைக்குள் உள்ளடக்க எடுக்கும் முயற்சி ஒரு அரசியல் இனப் படுகொலையாகும். இது ஒரு இனம் இன்னொரு இன்னொரு இனத்தின் மீது மேற்கொள்ளும் படுகொலையாகும். நாங்கள் எங்களை தமிழர்கள் என்று அழைப்பதையோ அல்லது இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று அழைப்பதையோ ஒரு போதும் பொருட்படுத்தப் போவதில்லை.
நாங்கள் முஸ்லிம்கள் மூர்கள். நாங்கள் எங்கள் கடைசி ஒருதுளி இரத்தம் இருக்குமட்டும் இறுதி மூச்சுவரை நாங்கள் தமிழர்கள் என்ற பொய்யான கோஷத்துக்கு எதிராக போராடியே தீருவோம்.
Post a Comment