நாட்டை ஆட்சிசெய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு - மஹிந்த
தம்மால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தம்மை குறை சொல்வதில் அர்த்தமில்லை எனவும், தாம்மால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோசிதவிற்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்த முடியாது திண்டாடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது எனவும், அதற்கு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்ய தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பாரியளவில் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொண்டு நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MR needs one more chance to loot the country.
ReplyDelete“கல்யாண வீடா? நான்தான் மாப்பிள்ளை; இளவு வீடா? நான்தான் பிணம்" என்றொரு பழமொழி இருக்கிறது.
ReplyDeleteஅப்பச்சிக்கு பதவி ஆசை தலையில் வெறியேற்றி விட்டது.