"ராஜபக்ச" என்ற பெயரில், புதியவரி அறவிடப்பட வேண்டும் - ரவி
நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்ப்படுத்த ராஜபக்ச வரி என்ற பெயரில் புதிய வரி அறவிடப்பட வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரி அறவீட்டு திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று -10- கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களால், தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment