Header Ads



பதவி விலகப் போவதாக, பயமுறுத்திய முஸ்லிம் அமைச்சர்கள்


பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெஸ்லி டி சில்வா, இரண்டு அமைச்சர்களின் அழுத்தங்கள் காரணமாகவே பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இந்த அழுத்தத்தை பிரயோகித்ததாக ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

சில்வாவை பதவியில் இருந்து அகற்றாது போனால் தாம் பதவி விலகப் போவதாக அந்த அமைச்சர்கள் பயமுறுத்தினர்.

குறித்த இரண்டு அமைச்சர்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட விசாரணைகளை இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமக்கு எதிரான விசாரணைகளை இரண்டு அமைச்சர்களும் கைவிடச் செய்துள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 comments:

  1. அன்பின் ஜனாதிபதி அவர்களே,
    நீதிக்கு முன் சிறி பான்மையும் வேண்டாம் பெரும் பான்மையும் வேண்டாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
    அவர்களின் ஊழல்களை வெளி படுத்தி தண்டனை வழங்கினால் சிறு பான்மை மக்கள் மிக்க சந்தோஷ படுவார்கள் தவிர கவலை கொள்ள மாட்டார்கள்
    மீண்டும் அவர்களுக்கு பின்னால் அலையாய் சிறு பான்மை மக்கள் மூடர்கள் அல்ல

    இதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு தண்டனையா பஹிரங்க படுத்துவதோடு இரட்டிப்பாக கொடுக்க வேண்டும்

    என்பதை தாழ்மையாக கேட்டு கொல்ஹின்ரன்.

    ReplyDelete
  2. Fowzer Ahmed சொல்வது 100 இக்கு 100 வீதம் சரியானதே. அப்படி செய்வதன் மூலம் ஏனையோருக்கு முஸ்லிம்கள் முன்மாதிரியாக இருக்கலாம். தயவு செய்து இந்த இணைய வாசகர்கள் தமது ஓரிரு சொற்களில் ஆவது தமது கருத்தை தெரிவிக்கவும். இதுவும் ஒரு சமூக சேவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  3. Fowzer Ahmed சொல்வது 100 இக்கு 100 வீதம் சரியானதே. அப்படி செய்வதன் மூலம் ஏனையோருக்கு முஸ்லிம்கள் முன்மாதிரியாக இருக்கலாம். தயவு செய்து இந்த இணைய வாசகர்கள் தமது ஓரிரு சொற்களில் ஆவது தமது கருத்தை தெரிவிக்கவும். இதுவும் ஒரு சமூக சேவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  4. Fowzer Ahmed சொல்வது 100 இக்கு 100 வீதம் சரியானதே. அப்படி செய்வதன் மூலம் ஏனையோருக்கு முஸ்லிம்கள் முன்மாதிரியாக இருக்கலாம். தயவு செய்து இந்த இணைய வாசகர்கள் தமது ஓரிரு சொற்களில் ஆவது தமது கருத்தை தெரிவிக்கவும். இதுவும் ஒரு சமூக சேவைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  5. முஸ்லிம் அல்லாதர்கள் கலவடுத்தால் அது அவர்களின் கலாச்சாரத்தில் பெருயதோர் மாற்றத்தை உண்டு பண்ணப்போவதில்லை.பாவத்தை பாவமாக கணிக்கும் மார்க்கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் பெயர் வைத்துக்கொண்டு கலவடுப்பது மாகா குற்றம்.இலங்கையில் இஸ்லாமிய சட்டப்படி கையை வெட்டும் சட்டம் இல்லாவிட்டாலும் அல்லாஹ்விடத்தில் குற்றமாகவே கணிக்கப்படும் அதனால் முஸ்லிம் அரசியல்வாதி செய்தார் என்பதற்காக மூடி மறைக்க முஸ்லிம்கள் முன்வரமாட்டார்கள்.ஆகவே சட்டம் எதோ அதை நடைமுறைப்படுத்துவதுதான் சரியான முறை.

    ReplyDelete
  6. பதவி விலகினால் சமூகத்திற்கு நஷ்டமா!?
    அவர்களுக்குத்தான் பைத்தியம் பிடிக்கும்.

    ReplyDelete
  7. This is not acceptable.Muslim or none Muslim whoever did it is wrong and must punished according to law.These leaders and Muslim congress brought more misery than benefit.They did vote business. These leaders action and behavior and the communal politics created dangerous anti Muslim elements such as JHU, BBS Sihala Rawaya. So if they do like this it will give more clues to these Anti Muslim elements to instigate majority sinhalese. against Muslims. If they clean they should not fear. So they face it and clear their name.if not something wrong.

    ReplyDelete

Powered by Blogger.