சவூதி அரேபியா நாட்டின் அழைப்பின் பேரில் ஹஜ் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் சமயம் கலாசாரம் தபால் தறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் தலைமையில் சென்றுள்ள தூதுக் குழு இறுதியாக ஹஜ் தொடர்பாக நடைபெற்ற தெற்காசியா நாடுகளுக்கிடையிலான செயலமர்விலும் கலந்து கொணட போது அமைச்சர் எம். எச் ஏ. ஹலீமுக்கு தெற்காசியா நாடுகளின் ஹஜ் துறையின் தலைவர் ராபத் பத்ர் பரிசுப் பொருள் வழங்கி வைப்பதையும் சவூதி அரேபியா நாட்டின் தெற்காசியாவுக்கான ஹஜ் செயமலர்வுக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் மோட்டா மொபாத்விபாரி பின் ஹஜ்ஜாரும் மற்றும் அமைச்சர் ஹலீமும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையும் இந்த தூதுக் குழுவில் கலந்து கொண்ட அமைச்சர் எம். எச். ஏ ஹலீமுடன் இராஜங்க அமைச்சர் எம்.எச். ஏ. பௌசி, மற்றும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் அஸ்மி தாஸி ,ஹஜ் குழுத் தலைவர் கலாநிதி சியாத் தாஹா, ஹஜ் முகவர் சங்கத் தலைவர் எம். எஸ். எம். பாருக் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி எம். எம். றமீம் ஆகியோர் கலந்து கொண்ட படங்களை இங்கு படங்களில் காணலாம்.
Post a Comment