Header Ads



"ஜெய்லானி பள்ளிவாயலை முஸ்லீம்கள், ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை"


ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)

நாளாந்தம் முஸ்லீம்களின் உயிரும் உடமைகளும் கலாச்சார விழுமியங்களும் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு சில கயவர்களினால் கேள்விக்குறியாகி வரும் காட்சி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது எனவே இவ்வாறு அதிகரிப்பதற்கான காரணம் முஸ்லீம் என்ற இரத்தம் எமது உடலில் ஒடுபதினாலேயே ஆகும்.

'காய்ச்ச மரத்திற்குத்தான் கல்லால் எறிவார்களாம் உண்மையில் சிங்கள ராவய அமைப்பினர்; இவ்வாறு நாளாந்தம் காழ்புணர்ச்சி கொண்டு குழப்பங்களை வளர்க்க பின்னனி என்னவெனில் இஸ்லாம் மார்க்கம் தான் உண்மையானது அதன் கொள்கையும் வழிகாட்டல்களும் நடைமுறைக்கேற்றது இதனால் மக்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்டுகிறார்கள் அந்த வகையில் நாளை எமது பௌத்த நாடும் இஸ்லாமாக மாறிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்வாறு செய்கிறார்கள். 

ஆனாலும் இங்கு கவலைக்குரிய விடையம் என்னவெனில் எமது தாயகம் உலக அளவில் ஓர் ஜனநாயக நாடாக இருந்தும் அது எதிர்பார்க்கும் சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கொள்கை நடைமுறையில் இல்லையே என்பதாகும். ஏனனில் இந்த ராவய அமைப்பானது அடிக்கடி முஸ்லீம்கள் மீது சீறிப்பாய்கிறது ஆனால் எமது அரசின் சட்டம் அவர்கள் விடையத்தில் மட்டும் ஆமை வேகத்தை கடைப்பிடிப்பதுதான் தான் எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

உண்மையில் இப்போது சிங்கள ராவய அமைப்பு கொப்பளிக்கும் ஜெய்லானி பள்ளி வாயல் விவகாரமானது தனிப்பட்ட ஒரு முஸ்லீமின் பிரச்சிணை அல்ல மாறாக அது முழு முஸ்லீம்களினதும் பிரச்சிணையாகும்.அந்த வகையில் எக்காரணம் கொண்டும் அதனை நாம் விட்டுக் கொடுப்பதும் இல்லை விட்டுக் கொடுக்கவும் கூடாது.அப்படி விடுவோமானால் நாளை எமது முஸ்லீம்களின் வாழ்வும் பெரும் கேள்வியாகத்தான் மாறும் எமது பூர்வீகத் தாய் மண்னில்.

'உரிமைகள் இன்றி வாழுவு இல்லை' என்பார்கள் அந்தவகையில் நாம் அரசியல் யாப்பினால் வரையப்பட்ட உரிமைகளோடுதான் வாழ்கின்றோம் எமது உரிமைகள் அத்து மீறிப்பட்டால் அதற்காக போராட வேண்டும் என யாப்பும் சொல்கிறது இன்னும் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் கூற்pயிருக்கிறார்கள். 

ஆகையால் 500 வருடங்கள் பழைமையாய்ந்த இந்த ஜெய்லானி பள்ளி வாயலும் அதனைச் சூழவுள்ள மக்களின் வாழ்கையும் கயவர்களினால் சூரையாடப்படாமல் இருக்க  நாம் போராட வேண்டும் அதற்காக எம்மால் பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்ட அதிகாரம் படைத்த எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது சுய கௌரவத்தை தள்ளிவைய்த்து இவ்விடையத்திலாவது தங்களது குரல்களை ஓங்கச் செய்து அரசிடம் போராடுபதிலேயே இப் பள்ளி வாயலுக்கும் அதை சூழவுள்ள மக்களுக்கும் உயர் பாதுகாப்பு கிடைக்கும்.

3 comments:

  1. ஓ கட்டாயம், அதுல அப்துல் காதர் ஜீலானி குத்பு நாயகம் இருக்கிறாங்க!

    ReplyDelete
  2. What is the use of having Jailani with us?

    ReplyDelete
  3. The time I visited Jilani, I did not see people Praying, rather, they were crawling inside the cave, smelling the dirt of owls and looking for the "Gilani" light. Further more, I saw some Badhusah- having dirty clothes and long, ugly beard. This is what portrayed as Islam. Definitely Allah, Mouhammed like these??? Though, as a mosque, I do not want to loose it!!!

    ReplyDelete

Powered by Blogger.