புதிய வகை மீன் (படம்)
யாழ். மாதகல் குஸ்மாத்துறை கடற்பரப்பில் நேற்று (24) மீனவர் ஒருவரின் வலையில் புதிய வகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.
இந்த மீன் எந்த வகை இனம் என்பது தொடர்பில் இனங்காணப்படவில்லை என்பதுடன் மீன் தொடர்பில் ஆராய கடற்றொழில் நீரியல் வள திணைக்களப் பணிப்பாளர்கள்,மீன் பிடிபட்ட பகுதிக்கு விரைந்துள்ளனர்.
குறித்த மீன் திமிங்கலம் மற்றும் சுறா வகைகைளை சாராத போதிலும் பாலூட்டி இனமாக இருக்க வாய்ப்புள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஸ் கண்ணா குறிப்பிட்டுள்ளார்.
மீனின் புகைப்படங்கள், கடல் உயிரினங்கள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவைப் பெற்று மீனை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மீனின் அளவு 17 அடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment