காத்தான்குடியில் இயேசு ஜீவிக்கிறார் சுவரொட்டிகள்..!
காத்தான்குடி ஊர் வீதி முழுவதுமாக கிறிஸ்தவர்களினால் "இயேசு ஜீவிக்கிரார் ஆசிர்வாத பெருவிழா" சுவரோட்டிகள் அங்கும் இங்குமாக ஒட்டப்பட்டுள்ளன.
தனி முஸ்லிம்களாக கூடி வாழும் எமது ஊரில் இப்படியான மாற்று மத சுவரொட்டிகள் எதற்கு முஸ்லிம் சமூகமாகிய நாம் விழிப்புடன் இருப்போம். இப்படியான மாற்று மத சகோதரர்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டோமானால் எமது ஈமான் எம்மிடமிருந்து பரிபோகிவிடும் அல்லாஹ் எம் முஸ்லிம் உம்மத்தினரை பாதுகாப்பானாக.
ஆகவே இப்படியான சுவரோட்டிகள் முஸ்லிம்களின் ஈமானையும் சுதந்திரத்தினையும் பிழவு உண்டு பன்னுவதற்கே.
எனவே இஸ்லாமியர்களாகிய நாம் விழிப்புடன் இருந்து இப்படியான சுவராட்டிகள் மூலம் எமது முஸ்லிம் சமூகம் ஈமானை இழந்து ஏமாந்து போகாமல் பாதுகாப்போம். (அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!)
இதற்க்கல்லாம் காரணம் நம்மவர்களின் ஒற்றுமை இல்லாத காரணமே.இது முஸ்லிம்களை இழிவு படுத்த வேண்டும் என்ற துவேசவாதிகளின் செயற்பாடேயாகும் அனேகமாக நம்மவர்கள் கோடரி பிடியாக ஆவதே காரணம்.
ReplyDeleteசுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் முஸ்லிம்கள் மதம்மாறிவிடப்போவதில்லை. மாறாக காத்தான்குடி பகுதியில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்,மார்க்கத்துக்கு முரனான கேடுகெட்ட கொள்கைகள்,போதைப்பொருள் பாவனை என்பன குறித்தே நாங்கள் கவலைப்பட வேண்டும்.
ReplyDeleteSuwarotihalal parupohum iman, sorukkathuku ittichelkuma ?
ReplyDeleteFurther more they won't you to get upset then there will be fight between us muslim and them. Then they will bring non muslim police/army and camps etc....
ReplyDeleteWhen you start troubling in Kattankudy they will start troubling Muslims in other areas they won't be able to promote any Islamic activities. So don't make fuss of it and ruin everything for the entire Muslims.
ReplyDeleteAnd apologies for lengthy and too many comments. They target Muslims emortions and according the reactions they achieve their galls.
இந்து கிறிஸ்தவ சமூகத்தை இஸ்லாத்தின் பக்கம் செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையாவும் இது இருக்கலாம் .
ReplyDeleteமன நோயாளிகள் யாராவது ஒட்டி இருக்கலாம்
ReplyDeleteevan edath ottinaum mumeen adira maatan kadasiya allahvin pidil ivavrgal
ReplyDeletewake up guys
ReplyDeletewake up guys
ReplyDeleteஎங்களது இஸ்லாமிய பாடப்புத்தகத்தில் நாங்கள் ஏனைய சமயங்களையும் பற்றி கற்கத்தானே செய்கிறோம். அப்போதுதானே.. உண்மை, பொய்களை பகுத்தறிய முடியும். எங்கள் ஈமான் உறுதியாக இருந்தால்.... இந்த சலசலப்புகளுக்கு ஏன் அஞ்சவேண்டும்?
ReplyDeleteஆயினும் ஓட்டியவர்களது உண்மையான நோக்கம் நம்மை உரசிப்பார்ப்பதே..! தனிநபர்களது கட்டடங்களில் ஓட்டப்பட்டிருந்தால் அதை கிழித்துப்போட அவருக்கு உரிமையுண்டு. பொதுவிடங்களில் பக்குவமாக கையாளுவோம்.
இதை முலையிலேயே கிள்ளியெரிய வேண்டும். இலங்கையில் முஸ்லிம்கள் மட்டுமே அதிகமாக வாழும் ஒரு பிரதேசத்தில் இப்படியான சுவரொட்டிகள் என்பது ஏதோ சூழ்ச்சிக்காண முதல் படியாகவே என்னதோன்றுகின்றது. தமிழ் தேசிய கூத்தமைப்பு தீவிரவாத அமைப்பில் உள்ள கிருட்துவர்களே இதை செய்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
ReplyDeleteWell said
ReplyDeleteIt's their right to stick posters in a democratic country like Sri Lanka. It won't harm us. Why do you make it a big issue? Do you think that in a town like Kattankudy where Muslims are majority, stickers regarding other religions shouldn't be stuck? If other communities also do so, what can we do? Narrow minded article.
ReplyDeleteஇத்றகு அவங்க பகுதியில இஸ்லாம் ஓர் இனியமார்கம் நடத்த அனுமதி அல்லாஹ் வழங்கியுள்ளான் என எடுத்துக் கொள்ளலாமே.
ReplyDelete