சகலரும் பொறுப்பேற்க வேண்டும் - மகிந்த
தனது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற தவறுகளுக்கு அமைச்சரவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிலர் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாரஹேன்பிட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
Post a Comment