Header Ads



"முஸ்லிம் தலைவர்கள் குறித்து, மகிழ்ச்­சி­ய­டை­யும் ஞானசாரா"


முஸ்லிம் அர­சியல் தலைவர்கள் தமது சமூ­கத்­துக்­காக குரல் கொடுப்­ப­தையும், சேவை செய்­வ­தையும் அறிந்து நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

ஆனால் எமது சிங்­கள அர­சியல் வாதிகள் சமூ­கத்­துக்­காக குரல் கொடுப்­ப­தில்லை. இதனால் எமது அர­சியல் வாதிகள் முஸ்லிம் தமிழ் அர­சியல் வாதி­க­ளி­ட­மி­ருந்து சமூக உணர்வைக் கற்றுக் கொள்ள வேண்­டு­மென வேண்­டுகோள் விடுக்­கின்றேன் என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பிக்­களும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைப் பாரா­ளு­மன்­றத்தில் பேசு­கின்­றார்கள். வாதி­டு­கி­றார்கள். ஆனால் எமது அமைச்­சர்­களும், எம்.பிக்­களும் மௌன­மாக இருக்­கி­றார்கள். இதனால் எமது சமூ­கத்­துக்­காக குரல் கொடுக்க ஒரு­வ­ரு­மில்லை. அத­னாலே நாம் பௌத்த குரு­மார்கள் சமூ­கத்­துக்­காக குரல் கொடுக்­கின்றோம்.

2 comments:

  1. இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சை

    ReplyDelete
  2. முஸ்லிம் தலைவர்கள் எதுவும் சாதிக்க முடியாதவர்கள் என்பதை மறைமுகமாக கூறுகின்றார் ,இவ்வாறு கூறிக்கொண்டே சிங்கள சமூகம் பல விடயங்களை சாதித்து வருகின்றன .

    ReplyDelete

Powered by Blogger.