"இப்படி பேசுவது அருவருக்கத்தக்கது."
மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய ஆளுநராக பெறுப்பேற்ற பின்னர், மாநாயக்க தேரர்கள் உட்பட சங்க நாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்ற ஆளுநர், ஊடகங்களில் இதற்கு பதிலளித்துள்ளார்.
இது மிகவும் கவலைக்குரியது. வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த இயற்கையின் மாற்றம் குறித்து இப்படி பேசுவது அருவருக்கத்தக்கது.
நான் திருணம் செய்த ஒரு பிள்ளையின் தாய். இது பதவி மோகத்தில் அலையும் பெரிய அரசியல் சக்தியினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என்றே நான் நம்புகிறேன் என மத்திய மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

Post a Comment