Header Ads



உதவியை நாடுகிறார் (திருத்தம் செய்யப்பட்டுள்ளது)

ஈரநெஞ்சம்கொண்ட சகோதரர்களின் கவனத்திற்கு....!!

இலங்கையை சேர்ந்த முஹம்மது ஆதீப் (வயது 7) பிறந்ததிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிறுநீரக பையுடன் வளர்ந்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.

முஹம்மது ஆதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் ரூ 15 லட்சம் தேவைப்படுவதால் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இச்சிறுவனுக்கு பொருளாதார உதவி செய்ய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சிபாரிசு செய்துள்ளது.

வங்கிக்கணக்கு
ஹாஜா முகைதீன் ஆசிய உம்மா
164 - 2 - 001 - 0 - 0016165
மக்கள் வங்கி
பொத்துவில்

தொடர்புக்கு : ஹாஜா முகைதீன் ஆசியா (சிறுவனின் தாய்) 075 6392343




2 comments:

Powered by Blogger.