ரணிலுக்கு எதிராக சிங்கள ராவய, பொலிஸில் முறைப்பாடு
ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த வாரம், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக, பொலிஸ் மா அதிபரிடம் 'சிங்கள ராவய' அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது.
இந்த நடைபவனியால், குறித்த பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்று, மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment