Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சாகுல்ஹமீட் பாறுக்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாகுல் ஹமீட் பாறுக் இன்று 13-03-2016 கொதுடுவ , வெல்லம்பிட்டியில் காலமானார். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னார் மன்ஸூராவின் அன்புக் கணவரும், றிஸான் (ஆசிரியர்) அஜீத்தா (ஆசிரியை) , ஜெஸிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், அனஸ், முஹம்மட் மற்றும் கதீஜாவின் மாமனாரும் மரஹூம் றஸீன், மர்ஹூம் ஹாமிம் (அதிபர் ) , மஹ்ரூப் (ஆசிரியர் ) , தாஸீம் ( ஆசிரிய ஆலோசகர் ) பதிறுஸ்ஸமான், சம்ஷுன்நஹார்  மற்றும் ஸமூனா (ஆசிரியை) ஆகியோரின் சகோதர்ர் ஆவார். 

ஐனாஸா இன்று மாலை 5 மணிக்கு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 தகவல்- முஹம்மட்

No comments

Powered by Blogger.