-Musthafa Ansar- "கிலிஸ்" சிரியா எல்லையில் உள்ள ஒரு துருக்கியின் நகரம். இந்த நகரம் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நகரவாசிகள் தம்மிடம் உள்ள அனைத்தையும் அகதிகளுடன் பகிர்ந்த கொள்கிறார்கள். இது தான் புதிய துருக்கி.
Post a Comment