Header Ads



இஸ்­லா­மியனுக்கு வாக்­கு­களை வழங்கி, எமது இனத்தை கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றீர்கள் - யோகேஸ்­வரன்


மட்­டக்­க­ளப்பு தர­வையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழி­னத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய எமது உற­வு­களின் சமா­திகள் அழிக்­கப்­பட்டு அந்த பகு­தி­களில் பெரும்­பான்மை இனத்­தவர் குடி­யேற்­றப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்தார்.

வாகரை, இறா­லோடை வள்­ளுவர் வித்­தி­யா­லய வரு­டாந்த இல்ல விளை­யாட்டுப் போட்­டியில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து­  கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

இந்த பிர­தே­ச மக்­களைப் பொறுத்­த­வரை கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­காது முஸ்லிம் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­துள்­ளதை நான் வாக்கு எண்ணும் நிலை­யத்தில் நேர­டி­யாகக் கண்டேன். இந்த சம்­ப­வ­மா­னது தமிழ் மக்­களை மிகவும் பாதித்தி­ருந்­தது. எமது இளை­ஞர்­களின் போராட்டத்தை நேர­டி­யாக பார்த்த இந்த பிர­தேச மக்கள் அவர்­களின் தியா­கங்­களை மறந்து அவர்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் மாற்றுக் கட்­சிக்கு வாக்­க­ளித்­துள்­ளீர்கள்.

தமி­ழர்­க­ளுடன் இணைந்து இஸ்­லா­மிய மாண­வர்கள் கல்வி கற்­கக்­கூ­டாது என இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு கல்வி வல­யத்தை உரு­வாக்கி இன­வா­தத்தை தூண்­டிய பிர­தி­ய­மைச்சர் அமீர் அலிக்கு இந்த பிர­தேச மக்கள் வாக்­க­ளித்­துள்­ளீர்கள். தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் ஏன் இணைந்து படிக்க முடி­யாது? அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட சமுர்த்திக் கொடுப்­ப­னவை நேரில் சென்று வழங்­கினார் என்­ப­தற்­காக தமிழ் இனத்தின் ஒரே­யொரு உரி­மை­யாக இருக்­கின்ற வாக்­கு­களை இஸ்­லா­மிய மக­னுக்கு வழங்கி எமது இனத்தை கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றீர்கள்.

உங்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிடிக்­க­வில்லை என்றால் ஏனைய கட்­சி­களில் போட்­டி­யிட்ட தமி­ழ­னுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கலாம். தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும் என்­ப­தற்­காக நாங்கள் இன்­று­வரை போராடிக் கொண்­டி­ருக்­கிறோம்.

இந்த பிர­தேச மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக நாங்கள் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் புறந்­தள்­ள­மாட்டோம். சகல அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களும் இந்த பிர­தே­சங்­களில் நடை­பெறும் அதில் பார­பட்சம் காட்­ட­மாட்டோம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிரான் பிர­தேச செய­லாளர் பிரிவில் குடும்­பி­மலை பகு­தியில் திட்­ட­மிட்­ட­மு­றையில் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். பெரும்­பான்மை இனத்­தவர் எங்­க­ளது பிர­தே­சத்தை சுவீ­க­ரிப்­ப­தற்­காக எமது இனத்தின் விடு­த­லைக்­காக, எமது மக்­க­ளுக்கு நியா­ய­பூர்­வ­மான சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக தங்­களைத் தியாகம் செய்து போராடி உயிர்­நீத்த எமது உற­வு­களை அடக்கம் செய்த தரவை மயா­னத்­தி­லி­ருந்த கட்­டடங்­களை இடித்து சிங்­கள மக்­க­ளுக்கு காணி பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இதனை நாங்கள் ஒருபோதும் அனு­ம­திக்க மாட்டோம். இறந்த உற­வு­களின் கட்­டடங்­களை கூட பாதுகாக்க முடி­யா­த­வர்­க­ளாக எங்­களை இந்த அர­சாங்கம் உரு­வாக்­கு­கி­றது.

நல்­லாட்சி எனக்கூறும் அர­சாங்கம் அதர்­ம­மான செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது. எமது உற­வுகள் அடக்கம் செய்­யப்­பட்ட பகுதிகள் பாது­காக்­கப்­பட வேண்டும். பண்­டைய மன்னன் துட்­ட­கை­முனு தன்­னுடன் போரிட்டு வீரச்­சா­வ­டைந்த தமிழ் மன்னன் எல்­லா­ளனின் வீரத்தை உணர்ந்து அவரை அநு­ரா­த­பு­ரத்தில் அடக்கம் செய்த இடத்தை பாது­காத்து வணக்கம் செலுத்­து­மாறு உத்தரவிட்டுள்ளான்.

இந்த அரசாங்கம் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய எமது உறவுகளின் சடலங்கள் விதைக்கப்பட்ட இடங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் சமாதிக்க கட்டடங்கள் தொடர்ந்து இருப்பதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். அதுதான் நல்லாட்சியின் மகத்துவம். சமாதிக் கட்டடங்களை இடித்து ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களின் மனங்களை துன்புறுத்தாதீர்கள் என்றார்.

15 comments:

  1. யோகஸ்வரன் ஐயா நீங்கள் மிகப் பெரிய இனவாதி, நீங்கள் எந்த கூட்டத்தில் பேசினாலும் ஏதோ ஒரு இனவாத கருத்தை கூறாமல் விடமாட்டிர்கள். நீங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்கள் மாதிரியே இருக்கீங்க. நீங்கள் எல்லாம் இப்படி பேசி திரிவதால்தான் தமிழ் சகோதரர்கள் தங்களுடைய பகுதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இனைகின்றார்கள். நீங்கள் இந்த மக்களுக்காக செய்த சேவைதான் என்ன? முன்னாள் முதலமைச்சர் நிதியொதுக்கி நடைபெற்று முடிந்த வேலைத்திட்டங்களை திறப்புவிழா செய்து வருகின்றீர்கள். கடந்த பொதுத் தேர்தலில் நீங்கள் மட்டும் தப்பி விட்டீர்கள்

    ReplyDelete
  2. These rasists will definitely will going to vanished like there masters ltte.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I think if a person wants another race wiped out, that person should be a rasist. The mp is not correct, but the above comment is completely wrong. Even as tamil person I want all communities will do better in future.

      Delete
    2. Weldon bro.u r welcome To defeat the racism, every body try to be humanitarian when the peace will bloom surely

      Delete
  4. Tamil.makkal.kattayam.tamilarkalukku.vakkalikkavendum.athaividuththu.vettru.enaththavarkalukku.vakkalippathu.padu.muttal.thanam.tamilarkal.vitum.pilayal .tamilarkalin.urimainparipokenrathu.oru.muslim.makano.or.singalavarkalo.tamilanukku.vakkalikkamattan.vendpum.tamilarkal .elankaiel varalaru.padaiththarvarkal.pothuvaka.sillaponal .kalvi.veeram.anaththilum.thiramai.anavarkal enru.nankal.pinnokki.pokentrom.kavilai.alikka.kudiya.visayam.tamilarkal.elankail.munnera.vendum.vetru.enaththavarkalidam.nankal.kai.entha.ventam.vettru.enaththavan.tamular.pakuthikku.vara.vitavendam

    ReplyDelete
  5. Neeum.oru.payankara.vathiyanda.unathu .thaimoli.ethuda

    ReplyDelete
  6. சிறீதரன் உங்களுக்கு அவ்வளவு தமிழ் மொழியில் பற்று இருந்திருந்தால் தமிழ் எழுத்தில் எழுதியிருப்பீர்கள்.
    இந்த சின்ன முயற்சியையே தமிழுக்காக செய்யமுடியாத நீங்களெல்லாம் தமிழனம், தமிழனுக்காக போராடுபவர்களா????
    ஹி ஹி ஹி

    ReplyDelete
  7. ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்திருக்கவும் திருவாளர் இனவாதி அவர்களே!
    முஸ்லிம்களை புறந்தள்ளி விட்டு நீங்கள் நினைக்கும் எந்த தீர்வும் நிரந்தர தீர்வாக இருக்காது, தமிழ் மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் கிழக்கில் மட்டுமல்ல நாடு பூறவும் ஒன்ராக பல பாடசாலைகளில் படிக்கின்றார்கள் என்பது உங்கள் குருட்டு கண்ணுக்குத்தெரியவில்லையா?
    இப்போதவது தெரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம் பாடசாலகளுக்கு வழம்கள் பங்கிடும் போது உங்களைப்போன்ற இனவாதிகளால் மாற்றாந்தாய் மனோனிலையில் நடத்தப்பட்டதன் விளைவு தான் இந்த முஸ்லிம் பிரிவு!

    காலம் மலையேறிவிட்டது இனியாவது உங்கள் இன்வாதத்தை கைவிடுங்கள் இல்லையேல் உங்களைப்போன்றோரின் எந்த எதிர்பையும் எதிர்கொள்ளும் நிலையில் முஸ்லிம் சமூகம் தன்னை தயார்படுத்தி விட்டது என்பதை நினைவூட்டுகிறேன்.

    ReplyDelete
  8. i have seen all the comments u guys wrote pls dont believe politicians coz thats creating racism thats their own benefits,

    ReplyDelete
  9. Ade.p.m.tamilil.eluthinalum.singalaththinalum.tamilanda.enkalukku.enru.oru.moli.erukku.oru.kalachcharam.srilankavila.unkalukkumenru.enna.moli.erukku.tamilanukku.enru.tamilli.erukku.singalavanukku.singala.moli.erukku.unkalukku.enna.moli.ethaipattri.pesa

    ReplyDelete
    Replies
    1. Busterd...nee oru veri pidittha hindundu sollu ok...tamil ungamma veetu sotthu illai..paradesi tamil nadu person said this ok..no one care about boold thirsty jaffna hindus.keep shut up otherwise you also will be same like end ltte terrorists.

      Delete
  10. ஐயா அவன் மோசமானவன்.. குடிகாரன்! /அப்படியா..? எப்படித் தெரியும் உனக்கு? /அதுவா அவனை நான்தான் தினமும் கள்ளுத்தவறணையில் பார்க்கறேனே..! /அப்படியா.. உனக்கு அங்கே என்ன வேலை..? / ஹீ..ஹி நானும் கள்ளுத்தவறணையில் அடுத்த வாங்கிலிருந்து குடிக்கிறவன்தான்!


    இதுபோலத்தான் இருக்கிறது இவர் பேச்சு! அமீர் அலி இனவாதியாக நடந்துகொண்டதைக் கண்டிப்பதற்கு நீங்கள் அதைவிட மோசமான இனவாதத்தை பேசுவீர்களா என்ன..?

    உங்கள் மக்களை அவர்கள் ஏமாற்றுவது உண்மையானால், அவர்களிடம் சென்று அமீர் அலி போன்ற தரப்பினரின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துங்கள்! அதைவிட்டு துவேஷத்தைத் தூண்டும் பேச்சு ஏன்? அரசியல் ரீதியாக வரட்சி ஏற்பட்டவர்கள்தான் துவேஷத்தை இறுதி அஸ்திரமாக கையிலெடுப்பார்கள். உங்களுக்கு ஏன் இதெல்லாம்...?

    ஒருவேளை பொதுபலசேன தேரர், சிவசேனா பால் தாக்கரே போலாகுவதற்குப் பயிற்சியோ..?

    ReplyDelete
  11. Brothers/Sisters, All have the right to mentioned their views but in a constructive manner. Our bros better be avoided unethical way of addressing the people and comments. Our Prophet has guided us how to communicate with all humanity. More than everything protecting the religious values and displaying our "Ahlak" is a basic requirement which you and I mandated to administer at all times. There is a Arabic saying “The dogs bark but the caravan moves on”. So brothers better be silence than get trapped to these kind of tricky statements and misleading to unnecessary issues, if not, at least protect us from doing unnecessary sins.

    ReplyDelete

Powered by Blogger.