Header Ads



கண்ணீர் கசிகிறது

 ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)

உண்மையில் காத்தான்குடியில் தனது வளர்ப்புத் தாய், தனது தந்தையால் சுமார் மூன்று வருடங்களாக உடம்பெல்லாம் தீயால் சூடு போடப்பட்டுவந்த இந்த யுஸ்றி என்ற சிறுமியின் மோசமான சம்பவத்தை கேட்டதும் எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் கசிகிறது எனவே இப்படிப்பட்ட ஈரமற்ற மனித மிருகம் கொண்டவர்களுக்கு இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அப்பாவி சிறார்களின் விதிகளில் தங்களது கோழைத்தனங்களை வெளிக்காட்டும் அத்தனை மனித மிருகங்களுக்கும்  சட்டத்தை வலுவாக்க அரசிடம் கோரிக்கை வைப்போமாக.

இந்த பூமியில் ஒவ்வொரு குழந்தைதையும் பிறக்கும் போது பல இலட்சிய கனவுகளுடன் பிறக்கிறது இன்னும் ஒவ்வொரு பெற்றோர்களும் பல கனவுகளோடுதான் குழந்தைகளை பெறுகிறார்கள் ஆனால் அந்த கனவுகள் எல்லாம் பிறந்து சில நாட்களிளே பெரும் கேள்வியாகும் அவலங்களைப் பார்க்கும் போது எமது உள்ளங்கள் வேதனையடைகிறது.

யுஸ்றி மட்டும் அல்ல இன்று இலங்கை பூராகவும் ஏறாளமான சிறுவர்களிகளின் வாழ்வு பெரும் சோகக் கதையாகத்தான் மாறிவருகிறது எனவே இதனைக் கட்டுப்படுத்த ஒரே வழி தெய்வீக சட்டத்தில் மட்டும் தான் உள்ளது என்பதனை நாம் அரசுக்கு நாபகப்படுத்துகின்றோம்.

சட்டங்கள் எப்போதும் மக்களை ஆள வேண்டும் ஒரு போதும் மக்கள் சட்டத்தை ஆளும் அளவுக்கு சட்டம் இடம் வைக்கக் கூடாது. என்பதுதான் சட்டம் எதிர் பார்க்கும் தத்துவமாகும்.அந்தவகையில் சட்டத்தை,நேர்மையை மதித்து நடக்கும் மக்களின் உயிர் உடமைகளை பாதுகாக்க இனியாவது அரசு சட்டங்களை கடினமாக்குமா?

மதங்கள் எல்லாம் அன்பை ஆதரித்து மனித வதைகளை வெறுக்கிறது ஆனால் மனிதன் தான் அவனது உணர்ச்சியினால் இப்படியான மனித மிருகச் செயல்களில் ஈடுபடுகிறான் எனவே இப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதிலேயே மனித உயிர்களுக்கு உயர் பாதுகாப்பு என உணர்ந்து தனது ஒரு நாள் வருமானத்தை தள்ளிவைத்து துக்கதினமாக பிரகடணம் செய்த காத்தான்குடி வர்த்தகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன.; இறைவன் அவர்களுக்கு அருள் புரிவானாக! 

9 comments:

  1. "நாபகப்படுத்துகின்றோம்" என்பது விளங்கவில்லை.

    ReplyDelete
  2. 'தெய்வீக சட்டங்கள்' என்றால் என்ன..?

    சிறுமி றிசானா நபீக்கின் கழுத்தை இரக்கமின்றி வெட்டியது போன்ற சட்டத்தையா சொல்கின்றீர்கள்...? அப்படியானால், அது கோழிக்குஞ்சுகளுக்கு ஓநாய்களைக் காவலுக்கு வைப்பதற்குச் சமமானது!

    ReplyDelete
    Replies
    1. அம்மையாரே நீங்கள் போட்டிருக்கும் ஹிஜாப் உம் "தெய்வீக சட்டம் தான்"

      "தண்ணி குடம் தூக்கரவனுக்ககு என்னதுக்குடா கூலிங் கிலாசு"
      இது நல்லாக ஞாபகமிருக்குமே?
      அது மாதிரி
      "இஸ்லாமிய எதிரி, உனக்கெல்லாம் எதுக்குடி ஹிஜாபு? "

      Delete
  3. கிழக்கில் ஒரு தஸ்லிமா நஸ்ரின் உதயமாகிக்கொண்டிருக்கிறாள் (உதயமாகிவிட்டாள்) என்பதில் எந்த ஐயமுமில்லை.
    "தெய்வீக சட்டங்கள்" என்ன என்பதைப்பற்றி அல்லாஹ் பிரக்டிகளோடு கப்ரில் விளங்கப்படுத்துவான்.
    அம்மையாரே நீங்கள் ஏன் முக்காடு போட்டுள்ளீர்கள்? அதுவும் தெய்வீக சட்டம்தான்.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்று பல முயற்சிகளை செய்கிறார்கள் அத்தோடு சேர்த்து மார்க்க கல்வியையும் ( குர்ஆனை ஓதப்பழக்குவது மாத்திர்மல்ல மார்கக்கல்வி )உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள் குறிப்பாக பெண்களுக்கு. இல்லையேல் இந்த ஜஸ்லியா ஜஸ்லியா போன்ற ஒரு விஷக்கிருமியைத்தான் சமூகத்துக்கு வளங்குவீர்கள்.
    கிழக்கில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும், இவரின் சகவாசம் உங்கள் பிள்ளைகளையும் Brain Wash பன்னும்.

    ReplyDelete
  4. I like to register once again that, The JJ isn't a muslim and the pictures isn't belong to jj body, it is a fake

    ReplyDelete
  5. உண்மையாகவே இவள் இரண்டாவது தஸ்லிமா நஸ்ரின்தான் அறைகுறையாக இஸ்லாமிய விடயங்களை படித்துக்கொண்டு இஸ்லாம் பற்றி பேச வருவது எப்ப பார்த்தாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறை கூறிக்கொண்டே இருக்கிறாள் இந்த ஜாஹிலியா ஜ,ஜ,வாயை பொத்திட்டு இருக்க வேண்டும் இது பொதுவான ஊடகம் இல்லையன்றால் மரியாதை தேய்ந்து விடும்

    ReplyDelete
  6. WHEN ANY1 MAKE COMMENTS EVERY WORD SAY U R RESPONSIBLE,(it spreads in the world) WILL BE QUESTIONED IN AKHIRA. THINK SEVERAL TIMES B4 MAKING COMMENTS & CONSULT SCHOLARS.SO DO THOUBA & AGAIN SAY KALIMA LEARN UR ISLAM WELL AND FOLLOW WILL B SUCCEEDED DUYA & AKHIRA.

    ReplyDelete
  7. Be Careful about HYPOCRITES (MUNAFIQS). As Quran says Munafiqs will be in the deepest part in Hellfire...

    ReplyDelete

Powered by Blogger.