மாணிக்க கங்கையில், உலகின் மிகவும் மோசமான சுறா கண்டுபிடிக்கப்பு - ஆச்சரியத்தில் மக்கள்
உலகின் மிகவும் மோசமான சுறா ஒன்று மாணிக்க கங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 அடி நீளமான இந்த சுறாவானது எவ்வாறு மாணிக்ககங்கைக்கு வந்தது என்று தெரியவில்லை.
மேலும் கடல் நீரில் மட்டும் வாழும் இந்த சுறா எவ்வாறு ஆற்று நீரில் வாழுகின்றது என்று பல கேள்விகள் இருப்பினும், மாணிக்ககங்கையில் வாழுவது உண்மை.
சுறா கடல் நீரில் மட்டும் வாழ்வதில்லை! ஆற்றிலும் வாழும். Specially bull sharks can thrive in salt water and river system. They have known to travel 100s of miles in side the river to hunt.
ReplyDelete