இந்திய கோழிகளுக்கு, குவைத்தில் தடை
திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து, இறைச்சி கோழிகளை இறக்குமதி செய்ய, மத்திய கிழக்கு நாடான குவைத், தடை விதித்துள்ளது.கடந்த அக்டோபர் மாதத்தில் தான், இந்த தடையை குவைத் நீக்கியிருந்தது. தற்போது மீண்டும் தடை விதித்துள்ளது,
இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின், இறைச்சி கோழி ஏற்றுமதியில் பெரும் பகுதி, மத்திய கிழக்கு நாடுகளுக்கே சப்ளை செய்யப்படுகிறது. 2014 - 15ம் நிதி
Post a Comment