Header Ads



காணி அமைச்சரானார் ஜோன் அமரதுங்க

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

இவர் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக காணி அமைச்சராக இருந்த எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன காலமானதை அடுத்து, தற்போது அந்த அமைச்சு ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.