Header Ads



நாட்டிலோ பொருளாதார நெருக்கடி, எம்.பி.க்களுக்கோ சலுகைகள் குவிகிறது


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வரப்பிரசாதங்களை மேலும் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் பாராளுமன்ற அவைக்குழு கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தொலைபேசி கொடுப்பனவுகள், பாராளுமன்ற அமர்வுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளன. 

No comments

Powered by Blogger.