Header Ads



கம்பளை முஸ்லிம் மகா வித்தியால மாணவி 9A சித்திகளை பெற்று சாதனை

கண்டி மாவட்டம் கம்பளையில் கம்பளை முஸ்ஸிம் மகா வித்தியாலம் என்ற பாடசாலை உள்ளது.  நடந்து முடிந்த O/L தேர்வில் இப்பாடசாலை மாணவி  பாத்திமா நஹ்லா அனைத்து பாடங்களிலும்  9A சித்திகளை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் Mrs.அதுமை அவர்கள் பாத்திமா நஹ்லாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது எனது தந்தை மரியாவத்தை முஹம்மது கபீர் அவர்களின் ஆசைபடி மருத்துவம் பயின்று சேவை செய்ய விரும்புவதாக கூறினார்.

பாத்திமா நஹ்லா அகில இலங்கை அளவில் நடைப்பெற்ற பயான் போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

Add caption

13 comments:

  1. வாழ்க! வளர்க!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நிச்சயம் இந்த செய்தி இப்பெண்ணுக்கு ஒரு ஊக்கமாக அமையும்.

    மற்றவர்களுக்கும் நாமும் இது போல சித்தியடைய வேண்டும் என ஒரு ஊக்கம் தரும்.

    கல்வி கற்றவர்களாக இருங்கள். கல்வி கற்பவர்களுக்கும், கற்று கொடுப்பவர்களுக்கும் உதவி செய்பவர்களாக இருங்கள் என்பது நபிமொழி.

    நிச்சயம் இது ஒரு உதவியாகவே கருதி ஜப்னா முஸ்லிம் இணையதளத்திற்கு கம்பளை முஸ்லிம்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதுபோல கல்வியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான செய்திகளை தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவள்
    பாத்திமா பெரோஜா
    கம்பளை

    ReplyDelete
  4. Alff.1000,Mabrook ur dream inshaallah will accep aameen.

    ReplyDelete
  5. மஷா அல்லாஹ்

    ReplyDelete
  6. we are really proud of you and since I know both your parents i'm also proud to say my friends daughter. May allah bless you more and more.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் பாத்திமா நஹ்லா மற்றும் அவரது பெற்றோருக்கும்
    இன்று எமக்கு எமது சமூகத்துக்கு முக்கிய தேவையாக மகப்பேறு(VOG)பெண் வைத்தியா்களின் குறைபாடு நீங்க உங்களது முயற்சி கைகூட அல்லாஹ்விடம் கையேந்துகிறேன், முயற்சிகள் பல எடுத்த ஒரு தந்தையாக இந்த வேண்டுகோளை உங்களிடமும்,உங்கள் பெற்றோரிடமும் முன்வைக்கிறேன்
    அக்குறணையில் இந்த குறைபாட்டை அறிந்தவர்கள் பலா் இருந்தும் இந்த வெற்றிடத்தை நிறப்ப முன் வராத எம் சமூகம் இதன் பிறகாவது விழிப்படைய பிராா்த்திப்போம்

    ReplyDelete
  9. செல்வி பாதிமா நஹ்லா,அஸ்ஸலாமு அலைக்கும்.9ஏ சித்திகளைப் பெற்றமைக்காக ஓர் ஆசிரியன் என்ற வகையில் உங்களைப்பாராட்டுகிறேன்.இதன் மூலம் உங்கள்பெற்றோருக்கும்,ஆ்சிரியர்களுக்கும்,பாடசாலைக்கும் புகழையும், பாராட்டையும் ஈட்டிக்கொடுத்துள்ளீரகள.மேலும்
    மருத்துவத்துறையில்உயர் கல்வி இலட்சியம் வெற்றிகரமாக நிறைவேற எல்லாம் வல்லஅள்ளாஹ் அருள் புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.