'96 கொண்டாடுவோம்..."
உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை சேவ் த ஸ்போர்ட் இயக்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு ஆகியன ஒன்றினைந்து ஒழுங்குச் செய்துள்ளது. இந்நிகழ்வுகளை ஆரம்பிக்கும் பொருட்டான ஊடகவியலாளர்கள் மகாநாடு நாளை மு.ப 11.30 மணிக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைப்பெறவுள்ளது. 96 ம் ஆண்டு வெற்றி அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க மற்றும் அவ்வணியின் விளையாட்டு வீரர்களான ரொசான் மாநாம, பிரமோத்ய விக்கிரமசிங்க ,சமிந்த வாஸ் ,உபுல் சந்தன் ,கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் முன்னாள் தலைவர் ஆனா புஞ்சிஹேவ மற்றும் முன்னாள் கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் பயிற்சி அத்தியட்சகர் மெல்கம் பெரேரா ஆகியோர் இவ்வூடகவியளார் மகாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்கள். உலக கிண்ண கோப்பையை வெற்றிக் கொள்ளும் பொழுது எதிர்க்கொண்ட சவால்கள் மற்றும் பெற்றுக்கொண்ட அனுபவம் ஆகியனவற்றை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வதே இவ்வூடகவியலாளர் மகாநாட்டின் பிரதான நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' எதிர்வரும் 18ம் நாள் வெள்ளிகிழமை தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்தில் நடைப்பெறவுள்ளது.
தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்திலயம் என்பது மிகவும் வறிய பாடசாலையென்ற போதிலும் கிரிக்கெட் போட்டிகளில் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்ட ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையின் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புடன் நடைப்பெறவுள்ள 96 ரை கொண்டாடுவோம் என்கின்ற கிரிக்கெட் பயிற்சியில் யாழ் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் பஸ்யால நாம்புலுவ பாபுசலாம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 19ம் வயதிற்கு குறைந்த கிரிக்கெட் அணியினரும் பங்குக்கொள்ளவுள்ளனர். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இப்பயிற்சி முகாமை 96ம் ஆண்டு வெற்றி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களே நடாத்திச் செல்லவுள்ளனர். இந்நிகழ்வின் ஒரு கட்டமாக யாழ் மாவட்ட கிரிக்கெட் அணி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கி நட்புரீதியிலான சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொள்ளவுள்ளனர். '96 கொண்டாடுவோம்- புதிய அனுபவம் '96 ரை கொண்டாடுவோம் - வண்ணமயமான எதிர்காலத்துடன் கூடிய மக்கள் நலதிட்ட செயற்பாடு ஆகியன இந்நிகழ்வுகளினுள் உள்ளடங்கும்.
1996ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் நாள் இலங்கை உலக கிண்ணத்தை வெற்றிக் கொண்டது. அது வெறுமனே ஒரு போட்டியின் வெற்றியல்ல மாறாக மாபெரும் போராட்டத்தின் வெற்றியாகும். இக்காரணியை அடிப்படையாகக் கொண்டு 96 வெற்றியை அர்தமுள்ள முறையில் கொண்டாடுவதே சேவ் த ஸ்போர்ட் இயக்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவின் ஒரே எதிர்பார்பாகும். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கிரிக்கெட் விளையாட்டு துறையை அபிவிருத்திச் செய்தல் மற்றும் கொழும்பில் குறைந்த வசதிகளுடைய பாடசாலைகளின் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்திச் செய்வதற்கு உதவுதல் ஆகியன 96 வெற்றியை கொண்டாடுவோம் நிகழ்ச்சியின் நீண்டகால குறிக்கோளாகும். 96 அணி மற்றும் அவர்களது வெற்றியின் பொருட்டு மாபெரும் சேவையாற்றிய நபர்களை கௌரவித்தல் மற்றும் அவர்களுடைய கருத்துக்களை சமூகமயப்படுத்தல் போன்றன இந்நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பாகும். மேலும் இந்நிகழ்ச்சியின் பொழுது கடந்த 20 வருடங்களுள் ஏன் இலங்கை அணி மீண்டுமொரு முறை உலக கிண்ணத்தை வெற்றிக்கொள்ளவில்லை எனும் காரணியும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இந்நிகழ்சி தொடர்பான முழுமையான விபரம் இத்துடன் இணைத்து அனுப்புகின்றேன்.
'96 கொண்டாடுவோம்' உலக கிண்ண கோப்பையை வெற்றிக் கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாகியதை முன்னிட்டு சேவ் த ஸ்போர்ட் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவின் செயற்திட்டமாகும்.
சேவ்த ஸ்போர்ட் விளையாட்டு இயக்கம் என்பது அதனுடைய தனிப்பட்ட கொள்கைக்கு அமைவாக விளையாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு செயற்படும் இயக்கமாகும். திறமைவாய்ந்த கிராம புற வீர வீராங்கனைகளை உற்சாகப்படுத்தல் மற்றும் தேசிய மட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளின் பொழுது நடுநிலை வகிப்பதே சேவ் த ஸ்போர்ட் நிறுவணத்தின் குறிக்கோளாகும்.
இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மற்றும் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவருமாகிய அர்ஜீன ரணதுங்க அவர்களின் அறிவுரைக்கமைய ஏற்படுத்தப்பட்டது. திறமையான வீர வீராங்கனைகளுக்கு அனுசரணைகள் வழங்குவதன் மூலமாக தேசிய பெறுப்பை நிலைநாட்டலே இவ்வியக்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
சேவ் த ஸ்போர்ட் இயக்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு ஒன்றினைந்து ஏற்பாடுச் செய்துள்ள ' 96 கொண்டாடுவோம்' நிகழ்வு மக்கள் நல திட்டமாகும். பண பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பாடசாலைகளுக்கு தேவையான கிரிக்கெட் அறிவு மற்றும் விளையாட்டு வீரர்களை திடப்படுத்தல் இந்நிகழ்ச்சியின் பிரதான குறிக்கோளாகும். 5 கட்டங்களாக இந்நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. அது தொடர்பாக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
01. 96 கொண்டாடுவோம் - ஊடகவியலாளர் மகாநாடு
(மார்ச் மாதம் 16ம் திகதி புதன் கிழமை மு.ப 11.30)
இது இந்நிகழ்ச்சியின் முதலாம் கட்டமாகும். 96 அணி மற்றும் அணி நிர்ருவாகிகள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துக் கொள்வார்கள். 96 ம் ஆண்டு வெற்றி அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க மற்றும் அவ்வணியின் விளையாட்டு வீரர்களான ரொசான் மாநாம ,பிரமோத்ய விக்கிரமசிங்க, சமிந்த வாஸ் ,உபுல் சந்தன், கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் முன்னாள் தலைவர் ஆனா புஞ்சிஹேவ மற்றும் முன்னாள் கிரிக்கெட் நிர்ருவாகச் சபையின் பயிற்சி அத்தியட்சகர் மெல்கம் பெரேரா ஆகியோர் இவ்வூடகவியளார் மகாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்கள்.
02. 96 கொண்டாடுவோம் - பயிற்சி முகாம்
(மார்ச் மாதம் 18ம் திகதி வெள்ளி கிழமை மு.ப 08.30)
கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய பாடசாலையான தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்திலய மைதானத்தில் இப்பயிற்சி முகாம் 96 அணி உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் நடைப்பெறவுள்ளது. அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாழ் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் பஸ்யால நாம்புலுவ பாபுசலாம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 19ம் வயதிற்கு குறைந்த கிரிக்கெட் அணியினரும் பங்குக்கொள்ளவுள்ளனர்.
03. 96 கொண்டாடுவோம் - வண்ணமயமான எதிர்காலத்துடன் கூடிய மக்கள் நலதிட்டம்
(மார்ச் மாதம் 18ம் திகதி வெள்ளி கிழமை பி.ப 1.00)
தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்திலயத்திற்கு கிரிக்கெட் பாய்யை கையளித்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு பொருட் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
04. 96 கொண்டாடுவோம் - புதிய அனுபவம் - ஆளுமை விருத்தி செயற்திட்டம்
(மார்ச் மாதம் 19ம் திகதி சனி கிழமை மு.ப 08.30)
யாழ் மாவட்ட சகோதரத்துவ கிரிக்கெட் அணியியை நோக்காகக் கொண்டு நடைப்பெறுகின்ற ஆளுமை விருத்தி செயற்திட்டமாகும். இந்நிகழ்வானது இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு மைதானத்தில் நடைப்பெறும். இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் கிரிக்கெட் அணி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.
05. 96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் அணியின் நட்பு ரீதியான கொழும்பு விஜயம்
(மார்ச் 18 மற்றும் 19)
யாழ் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் அணி கொழும்பிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. கொழும்பு துறைமுகம், சிரச தொலைக்காட்சி நிறுவணம், பாரிய கப்பல்களை மற்றும் கொழும்பு சி.சீ.சி விளையாட்டரங்கில் நடைப்பெறும் கிரிக்கெட் போட்டியை பார்வையிடவுள்ளார்கள்.

Post a Comment