Header Ads



இலங்கை பாராளுமன்ற, உறுப்பினர்களில் 95 சதவீதமானவர்கள் நோயாளிகள்


இலங்கையின் நாடாளுமன்றில் 95 வீதமானவர்கள் கொலஸ்ட்ரால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

29 வயதுடைய இளைஞர் பணியாளர்கள் உட்பட கொலஸ்ட்ரால் நோய் 295 என்ற அளவிற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் 02-03-2016 நாடாளுமன்ற பணியாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவ முகாமின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற பணியாளர்கள் அனைவருக்கும் 17,000 பெறுதியான வைத்திய பரிசோதனைகள் இலவசமாக பெற்று கொள்ளும் வாய்ப்பு நேற்று முன்தினம் கிடைத்துள்ளது.

சுகாதார கல்விப் பணியக பணிப்பாளர், வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா உட்பட விசேட வைத்தியர்கள் முதன்மையான மருத்துவ மையத்தின் வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட வைத்திய பரிசோதனைகளின் போதே இந்த ஆபத்தான நிலைமை வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களில் நூற்றுக்கு 95 வீதமானோர், நாடாளுமன்ற உணவு விடுதியில் உணவு பெற்றுகொள்கின்றமையினாலே கொலஸ்ட்ரால் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உணவு விடுதியில் உணவுகள் ஐந்து நட்சத்திர விடுதியின் உணவுக்கு சமமானவைகள் என்பதனாலும், இலவசமாக கிடைப்பதனாலும் அனைத்து பணியாளர்களும் அங்கு தான் உணவு பெற்றுகொள்கின்றனர்.

உணவு நட்சத்திர விடுதிக்கு சமமானதாக இருந்த போதிலும் சுகாதாரத்திற்கு ஆரோக்கியமானதல்ல என தெரியவந்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமைத்துவத்தில் இந்த மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது

5 comments:

  1. It is a joke, small portion of people in the country benifided most of countries wealth. It is rediculirs. There get susidisary food. Etc.
    In some part of poor villages they don't even have one proper meal this people spend a nearly 17000.00 aprox, I don't know how much total they spend on this people. Very sad,

    ReplyDelete
  2. Healthy lifestyle , good education , good health and hard
    working need to be introduced to develop a nation . Instead
    we have TVs , Mobile phones , junk foods , junk medicines ,
    internet , Express ways , fly overs and so on . Our PATIENT
    citizens are busy with everything else except their own
    well being ! A nation of jokers ! Sad but true .

    ReplyDelete
  3. I suggest to give the free meal for all government employees . Why should for only employees in the parliament ?

    ReplyDelete
  4. Tax the poor and give the govt servant food and every thing. Good suggestion brother. Then what is your suggestion for poor people? My suggestion is govt servants get enough .should have a pension for all Sri Lankan citizen if they are over 60 years old.it can be Rs 5000.00 minimum.

    ReplyDelete
  5. I suggest to give the free meal for all government employees . Why should for only employees in the parliament ?

    ReplyDelete

Powered by Blogger.