ஹஜ் நிறைவேற்ற 7,000 கிலோமீற்றர் நடந்துசெல்லும் ரஹ்மதுல்லாஹ்
தினசரி 60 கி.மீ. நடந்து 7000 கிமீ தூரத்தில் உள்ள 'மக்கா'வை சென்றடைய திட்டம்..!
14 நாட்களில் 800 கி.மீ. தூரத்தை கடந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 'முஹம்மத் ரஹ்மதுல்லாஹ் கான்' நடந்தே சென்று ஹஜ் கடமையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.
இதற்காக, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அரசுகளிடம் முறையான அனுமதியை பெற்று நடைபயனத்தை துவக்கியுள்ள ரஹ்மதுல்லாஹ்,
14 நாட்களில் பெங்களுருவிலிருந்து ஹைதராபாத் (800 கிமீ) சென்றடைந்துள்ளார்.
அதையடுத்து நாக்பூர் வழியாக டெல்லி, இஸ்லாமாபாத், ஆப்கான், பக்தாத், ஈரான் வழியாக சவூதி அரேபியா சென்றடைகிறார், ரஹ்மதுல்லாஹ்.
நாம் அறிகிறோம் ஒரு சாஹாபி ஒட்டகத்தை நடக்க வைத்து நடந்து சென்றார் இதனை பார்த்த நபி (ஸல்) அவர்கள் இவர் ஏன் நடந்து செல்கிறார் என்ற கேள்வியை கேட்கப்பட்ட போது அங்கிருந்த ஏனைய சஹாபாக்கள் இவர் நடந்தே ஹஜ் செய்ய (நிய்யத்)எண்ணி யுள்ளார் அதனால் நடந்து செல்கிறார் என்று பதிலளிக்கப்படுகிறது அப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை அவரை ஒட்டகத்தில் எருப்போகுமாறு கட்டளை பிறப்பிக்கிறார்கள்.ஆகவே நாம் நினைத்தவாரல்லாம் அல்லாஹ்வுடைய கடமைகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை .இவ்வாறு செய்வது மூட நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.இவர் நடப்பதால் யாரும் பாராட்ட முடியாது அல்லாஹ் இதற்க்கா இவரிடம் இதுக்கான கேள்வி கேட்டே ஆவான்.அந்நிய மதக்கலசாரத்தை நுழைக்கும் ஒரு வேலைதான் இது என்பதை முஸ்லிம் சமுதாயம் புரிய வேண்டும்.
ReplyDeleteஇவைகளெல்லாம் மார்க்கத்தில்க் தடுக்கப் பட்டவைகள்!
ReplyDeleteSort of waste of time, money, energy
ReplyDeleteWhy ???? I don't think this is ISLAMIC
ReplyDeleteஇவரது மூட நடவடிக்கைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ReplyDeleteவசதி படைத்தவர்கள் முடியுமானவைர அவசரமாக ஹஜ் கடமையை நிறைவேற்றுவதுதான் சிறந்தது.ஆனால் இந்த நவீன உலகில் இப்படி உடலை வருத்தி இறைவனின் கடமைகளை செய்ய இஸ்லாம் அனுமதிக்குமா???
ReplyDeleteWe don't no his ulterior-motive. Therefore we want to recognize the way it appears directly. It seems he doesn't have any other means. May Allah acknowledged his strenuous trek and reward him!
ReplyDelete