நீதிமன்ற வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 6 தேரர்களுக்கு பிணை
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆறு தேரர்கள் மற்றும் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment