Header Ads



தெஹிவளை வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்பு

தெஹிவளை கவுடான பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, 13 வயது மகள் மற்றும் உறவு முறை சிறுமி ஒருவருமே எனவும் பொலிஸார் சுட்டிகாட்டியுள்ளனர்.

குறித்த குடும்ப உறுப்பினர்களின் சடலம் ஒரே வீட்டில் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

1 comment:

Powered by Blogger.