மோடியின் கோட்டையில் வாழும் 1735 ஹிந்துக்கள், இஸ்லாத்தை தழுவுவதற்காக விண்ணப்பம்..!
மோடியின் குஜராத்தில் மதமாற்ற தடை சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அம்மாநிலத்தில் மதம் மாற விரும்புபும் மக்கள், அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி கோரிய பிறகு தான் மதம் மாற முடியும் என்ற நிலை உள்ளது.
இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 1,838 நபர்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்து அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதில், 1,735 ஹிந்துக்கள் இஸ்லாத்தை தழுவ அனுமதி கோரியுள்ளனர்.
42 கிருஸ்தவர்கள் மற்றும் 4 பார்சிக்களும் மதம் மாற விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர, 57 முஸ்லிம்கள் 'கர் வாபசி' என்னும் தாய் மதத்துக்கு திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது.
Post a Comment