பிஸப் மகளிர் கல்லூரிக்கு சென்ற 14 மாணவர்கள் கைது - பிணையாளிகளாக பெற்றோர்
கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த மாணவர்களை கைது செய்து இன்று கொழும்பு கோட்டே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கொழும்பு பிசோப்ஸ் மகளிர் கல்லூரிக்குள் இன்று காலை அத்துமீறி சட்டவிரோதமாக இந்த மாணவர்கள் பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பிரவேசித்தல் மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இந்த மாணவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பெற்றோர் பிணையாளிகளாக இருக்க வேண்டுமெனவும் நீதவான் நிபந்தனை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான நடவடிக்கை!
ReplyDeleteRoyal college is now infected with viruses ! So are some other
ReplyDeletepopular boys and girls schools . Civilized world doesn't play
games with their school life and education. Pupils should be
under strict watch against gang culture .