Header Ads



திருகோணமலையில் SLAS பரீட்சாத்திகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு iii இற்கு (SLAS) ஆட்சேர்பபுச் செய்வதற்கான திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு சமூக அபிவிருத்திக்கான வள நிறுவனத்தால் எதிர்வரும் 27.02.2016 முதல் பிரதி சனி ஞாயிறு தேறும் காலை 9.00 மணிக்கு திருகோணமலை பெருந்தெரு தி/விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம் பெறவள்ளது .

எனவே பரீட்சாத்திகள் மேலதிக விபரங்களை அறிய விரும்பினால் 0779789751 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என சமூக அபிவிருத்திக்கான வள நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

N.M.Fazil

No comments

Powered by Blogger.