Header Ads



மரண அறிவித்தல் - அப்துல் காதர்

Assalamu  alaikkum. 

Inna  lillahi  wainna  ilaihi rajioon.  

M.M.Abdul Cader (uncle of Riyas - Luton and Ajeer - Nottingham) , husband of Salahiya (daughter of Mansoor  Master) and father of Abdullah and Ikram has passed away in Dehiwala, Sri Lanka.  May Allah grant him jannathul Firdows and give peace to his family.  AMEEN.

யாழ்ப்பாணம் - சோனகதெருவை பிறப்பிடமாக கொண்டவரும், களுபோவிவில் வசித்தவருமான அப்துல் காதர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 

இவர் சலாஹியாவின் கணவரும், அப்துல்லா, இக்ராம் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் மன்சூர் ஆசிரியரின் மருமகனும், மர்ஹூம்களான முகம்மது துரை, செய்னம்பு ஆகியோரின் மகனும், ரஸீதா, ஜன்னத்தும்மா, ஸாபியா, சித்தினா ஆகியோரின் சகோதரரும் மர்ஹூம் முகம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஷாஹிர், ஜமால்தீன், ஆகியோரின் மைத்துனரும் ,சாகுல் கமீத் (பபா), வவுனியா றமீஸ் சன்ரைஸ் றியாஸ், தீபீ, ஜரீர் ஆகியோரின் மாமாவும் ஆவார்.


ஜனாஸா 24-02-2016 நாளை தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

3 comments:

  1. Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon. May Allah place him in Jannah. Aameen.

    ReplyDelete
  2. Innalillahi vainna ilaihi rajiuoon. allahumma aagfirleu varhamhu vathhulil janna

    ReplyDelete
  3. Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon. May Allah place him in Jannah

    ReplyDelete

Powered by Blogger.