Header Ads



இந்து ஆலயங்களில் மிருகபலியை, தடைசெய்யும் சட்டம் வருகிறது

இந்து ஆலயங்களில் மிருகபலியை தடை செய்யும் சட்டமூலம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என இந்து அலுவல்கள் அமைச்சர் டிம்.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டமூலம் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்து ஆலயங்களில் மிருகப்பலி தடுப்பு” சட்டமூலம் என்ற பெயரில் இது கொண்டு வரப்படவுள்ளது.

தற்போது இந்த சட்டமூலத்தை வரையும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அதனை மீறுவோர் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவர் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

4 comments:

  1. You decide one your religious activity..

    But It should not be used to interfere into the religious activities of others.

    ReplyDelete
  2. நீங்கள் கொண்டு வரும் சட்டம் இந்து மத வட்டத்துக்குள் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர அடுத்தவன் மதத்துக்கு திணிக்க வராமல் இருந்து கொண்டால் சரி

    ReplyDelete
  3. மகிழ்சியான செய்தி

    ReplyDelete
    Replies
    1. அப்ப இனி கருப்பு சாமிக்கு அரோகரா தான். பாவம் அவருக்கு இனி சைவ உடவு தான் காணிக்கையாக செலுத்த வேண்டி இருக்கும்.
      கருப்பு சாமி சைவ உணவு காணிக்கையாக வழங்கும் போது கோபமடையாமல் இருந்தால் சரி.

      Delete

Powered by Blogger.