பயங்கரவாதியைப் போல, ரஷியா நடந்து கொள்கிறது - துருக்கிப் பிரதமர்
பயங்கரவாத அமைப்பைப் போல ரஷியா நடந்து கொள்வதாக துருக்கிப் பிரதமர் அஹமது டவுக்டோகுலு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""பயங்கரவாத அமைப்பைப் போல நடந்து கொண்டு, பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு ரஷியா தொடர்ந்து விரட்டி வந்தால், அதற்கு எதிராக, மிகத் தீவிரமான பதிலடியை நாங்கள் தருவோம்'' என்றார் அவர்.
Post a Comment