புதிய அரசியல் அலுவலகத்தை திறந்தபோது, மகிந்தவின் முட்டாள்தனம் மீண்டும் பகிரங்கமாகியது (படம்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சோதிடப் பித்து தலைக்கேறியதன் காரணமாக தனது புதிய அலுவலகத்தை பின்புறம் திரும்பிக்கொண்டு திறந்து வைத்துள்ள சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதிய அரசியல் அலுவலகம் நேற்று 12-02-2016 பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான சுபநேரத்தை அவரது ஆஸ்தான சோதிடர் சுமணதாச உள்ளிட்டோர் குறித்துக் கொடுத்திருந்தனர்.
எனினும் சோதிடர்கள் குறித்துக் கொடுத்த சுபநேரத்திற்கு உகந்த திசையானது அலுவலக நுழைவாயிலின் எதிர்த்திசையில் அமைந்திருந்தது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஸ தனது அலுவலக நுழைவாயிலின் அருகில் வந்து எதிர்ப்புறமாக திரும்பி நின்று கொண்டு பின்புறமாக கைகளை நீட்டி நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
சோதிட ரீதியான தோஷங்கள் காரணமாகவே தனது பதவி பறிபோனதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ, அதனை நிவர்த்தி செய்து பழைய அதிகாரத்தை எட்டிப்பிடித்துக் கொள்ள படும்பாடு காண்பவர்களுக்கு பெரும் சிரிப்பூட்டுவதாக அமைந்துள்ளதாக அமைந்துள்ளது.
கண்ணுபடப்போகுதையா சின்னக்கவுண்டரு சுத்திப்போட வேனுமையா சின்னக்கவுண்டரு உனக்கு சுத்த்ப்போடவேனுமையா சின்னக்கவுண்டரு சாட்சிகளை செட்டப்பன்னும் வேலையிங்கு இல்லயில்ல....
ReplyDeleteஇதல்லாம் ஒரு பொலப்பு
ReplyDeleteஇப்படிப் பட்டவர் இந்த "நாட்டு" ஜனாதிபதி என்பது நம் அனைவருக்கும்
ReplyDeleteகேவலம்
இப்படிப்பட்ட சோதிட மடையரிடம் இந்த நாடு மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டுமா?
ReplyDeleteஅடப்பாவமே! இதைவிட ஒன்று செய்திருக்கலாம்; ரிப்பனுக்குக்கீழாக நுழைந்து உள்ளே வந்து எதிர்ப்புறமாக நின்று வெட்டித்திறந்திருக்கலாம். என்ன ஒன்று திறந்து வைத்து உள்ளே நுழைவதற்குப் பதிலாக ரிப்பனை வெட்டி அலுவலகத்தைவிட்டு வெளியேறுவது போலிருக்கும்..ஹா ஹஹ்ஹா.. ஹாஹ்ஹா!
ReplyDeleteசே! இவரெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகாலம் அரசியலிலும் நாட்டின் அதியுயர் அதிகாரமுள்ள பதவியிலும் இருந்தார்...?
ஹாஹா ஹாஹா power star comedy
ReplyDeletewach out u dont the saree
ReplyDeleteமடச்சாம்ப்ராணி இவன நம்பி இந்த நாட்டை எவ்வாறு மீண்டும் ஒப்படைப்பது.
ReplyDeleteசூப்பர் அப்பு,
ReplyDeleteAda madaya ennumada
ReplyDelete