முஸ்லிம் தலைமைகள் உறக்கம் - புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்றத்தில் விவாதம்..!
புதிய அரசியலமைப்பை தயாரிக்க, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக நியமிக்கும் யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) விஷேட விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த யோசனையை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதில், அரசியலமைப்பு பேரவை தலைவராக சபாநாயகரும் மேலும் 07 உப தலைவர்களும் நியமிக்கப்பட்ட வேண்டும் என முன்மொழியப்பட்டிருந்தது.
எதுஎவ்வாறு இருப்பினும் ஆளும், எதிர்க்கட்சியினரிடம் நிலவிய கருத்து வேறுபாடு காணமாக, பிரதமரின் இந்த யோசனையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது பிற்போடப்பட்டது.
இந்தநிலையில் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) இது தொடர்பிலான விஷேட விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் நாளையதினம் விஷேட சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள, கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அதேவேளை முஸ்லிம் கட்சித் தலைமைகள், மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் போதிய ஆர்வமற்று காணப்படுவதாலும் ஒன்றுபட்டு செயற்பட காண்பிக்கும் பின்னடிப்பு காரணமாகவும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் புதிய அரசியமைப்பின் உள்ளீர்க்கப்படுமா, அதுதொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உரியவகையில் குரல் எழுப்புவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எனினும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும், அதில் முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பிலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஒருவித மௌனத்தையே அவதானிக்க முடிகிறது.
Salaams,
ReplyDeleteThe Muslim community in the North East have to carefully consider and evaluate the opinion/statement made by Hon. MT. Hassanali to the Sunday Leader dated 21.02.2016 - http://www.thesundayleader.lk/2016/02/21/north-east-unification-would-be-rejected-by-muslims-m-t-hasen-ali/
In the present context of politics, especially minority community politics, Hon. Hassanali has been very frank to make certain bold views that no other Muslim politician has so far made on the questions raised by the journalist who had interviewed the Hon. MP for Nithavur. The cotents of the interview needs immediate deliberation and brain-storming among the North East Muslim voters and political activists. As a political activist fro the Trincomalee district, an SLFP stalwart since 1969 and a former SLFP District Organizer of the SLFP for Trincomalee district, I have made certain comments to Hon. Hassanali's views which I give below.
What Hon. Hassali is stating about the merger of the North and East, a North-East unification would be rejected outright by the Muslims, unless there was consultation and consensus should be fully supported by the Sri Lankan Muslims. Hon. Hassanali’s views that, as far as the Muslims are concerned we are not interested in the terminology and whatever you call it we want the North East to be conducive for the development and safety of the Muslims is the realistic gut political feeling of the Sri Lankan Muslims in the East, especially that of the “poraaligal” and of other political ideologies. With regard to the war ravaged areas if they are going to find a solution based on the demands of the Tamils. Then the Muslims in the East too should be considered and recognised as a separate political enclave by the government which has still not decided on whether they want to opt for a federal approach or a unitary structure and the debate is still going on, between the Tamil and Sinhala communities and the question is – Why is the Muslim community living in the North Eastern areas not included in these discussions?
With regards to the North and East, based on that structure, the Muslim community too should be given an equal stakeholder status in the whole process. That is our view and it doesn’t matter if you call it unitary or federal but our main demand is that the Muslims too should be recognised as a separate community which is another reality any government should start to consider. The Muslims should in the East have their own Provincial Council, in that case, is still another reality to be considered. The areas can be connected, should have separate Muslim majority power-sharing structure comprising non-contiguous areas similar to the Pondicherry model in India, can be the best political solution under a new constitution. Whatever said and done and the Sinhala politicians are squabbling over whether it is a “Yahapalaya government” or a “Hybrid government of the SLFP and UNP” the government of President Maithripala Sirisena should not forget that, if not for the Muslim votes and the Tamil votes adding to the UNP vote bank, HE. Mahinda Rajapaksa would have NOT been defeated. It is therefore time now a “New Political Force” or an Alternate Sri Lanka Muslim Political Entity” should emerge as an alternate to the SLMC, ACMC, NMC,NUA,MULF and the Muslim camps of the UNP and the SLFP, to lead the Sri Lankan Muslim Community’s POLITICAL DESTINY, Insha Allah. The Sri Lanka Muslim Youth should begin to give thought to this, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher and Convener – The Muslim Voice”.