அமெரிக்காவிலுள்ள ஜமைக்கா பகுதியில் வீதிப்புற தாவா செய்து அங்கு வரும் மக்களுக்கு இஸ்லாமிய தாவா மேற்கொள்ளப்பட்டது. தொழுகை நேரத்தில் அங்கேயே தொழுகையிலும் ஈடுபட்டனர். இறைவனின் அருளால் இஸ்லாமிய மார்க்கம் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மதமாக திகழ்கிறது.
Post a Comment