மகனையும், மனைவியையும் கைது செய்யவுள்ளனர் - மகிந்த ராஜபக்ச உருக்கம்
மகனையும் மனைவியையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையில் இன்று -28- வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாமலும் கைது செய்யப்படுவார். ஷிரந்தியும் கைது செய்யப்படுவார். அடுத்தது என்னை கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பாக முக்கியமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்படவிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
உப்பைத்தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பது உப்பைத்தின்னும்போதே தெரிந்திருக்க வேண்டுமே..?
ReplyDeleteThis man is all out to make his family issue a national one.
ReplyDeleteThis is what happens when unsuitable men are brought to the
top and placed above the people . He played class and race
card beyond limits, due to the greed for power . Why was he
so greedy for that power ? Personal interests ! Now he's
going places , broadcasting who is next in line to eat at
Aunty's canteen . Remember , people voted My3 and Ranil to
put you all in the Aunty's house for the safety of the rest
of the country . My3 and Ranil went round the country for
your removal based on what you did hiding behind the
victory over LTTE . Prove yourself innocent and the matter
is over . Prove Yshitha was not involved in the CSN and get
him out ! Prove Shiranthi or Namal didn't have the
slightest knowledge about the fate of Thajudeen . Just tell
the courts that you are not responsible for the ad cost of
ITN for your presidential race . Stop wasting time going to
temples crying your innocence as if you know nothing about
the law of the nation . You were a formidable commander of
the armed forces ! You removed the chief justice Shirani
through your best knowledge of law . My3 and Ranil don't
apply the same methods you applied to go to their targets using best of their powers . Laws of the country is set
free to take its course ! As the first lady and the first gentleman of the country , you two must have faced the
first enquiry but the law has been so kind to you giving
more time to relax and find a way out . But you are
neither relaxing nor finding a way out and instead
wasting your time going after temples blaming the govt
and plucking coconuts for Kali Amma ! Why didn't you
go to Kali Amma to finish off LTTE with coconuts ?
You could have escaped war crime !