வாக்குமூலம் பெற ஹக்கீம் + ரிஷாட் அழைப்பு
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் சில தொடர்பில் வாக்குமூலம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு அமைச்சர்கள் குறித்த விசாரணைகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், இவர்களை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது வரை நிறைவடைந்துள்ள விசாரணைகள் குறித்த அறிக்கையை விரைவில், ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்தால் யாரெண்டு பார்க்க வேண்டாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எல்லா மக்களினதும் அபிலாசைகள் மாறாக
ReplyDeleteமுஸ்லிமாக இருந்து கொண்டு களவு செய்தவனுக்கு இரண்டு மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும் மேலும் சவுதி அரசாங்கம் போண்டு தண்டனை பஹிரங்கமாக கொடுக்க வேண்டும்
IS THIS TRUE.
ReplyDeleteMinister of Urban Development, Water Supply and Drainage, Rauff Hakeem would be summoned before the Commission for questioning by the......Presidential Commission of Inquiry into Serious Acts of Fraud and Corruption (PRECIFAC).
Lacille de Silva, Secretary to the PRECIFAC told Ceylon Today that the minister will be summoned for questioning in connection with an allegation of allocating of over Rs 150 million for fully refurbishing offices to be occupied by the International Arbitration Centre in the World Trade Centre in Colombo, Fort, without Cabinet approval.Earlier reports have claimed Minister Hakeem had allegedly used up Rs 157 million in Treasury funds when he was the Minister of Justice in a former administration, to maintain the International Arbitration Centre. Minister Hakeem is also alleged to have paid out a further Rs 88.9 million without Cabinet approval to fully refurbish this office, de Silva said, adding that quotations for refurbishing materials are extremely high.
Police investigations have revealed that the materials supposedly purchased at a private shop had been officially shown to have been bought at the State-owned Laksala, he revealed. Another PRECIFAC official said there was doubt as to whether the operations at the International Centre for Arbitration were in sync with its established arbitration mandate. He pointed out that this massive scale fraud was exposed when a complaint received by PRECIPAC was probed.
IF SO, ARE WE NOT ASHAMED AS SRI LANKAN MUSLIMS. IF THE ACCUSATION IS PROVED, SEVERE PUNISHMENT SHOULD BE METED ACCORDING TO ISLAMIC SHARIA LAWS AND HON> RAUF HAKEEM SHOULD BE REMOVED FROM THE LEADERSHIP OF THE SLMC. IT IS TIME UP THAT A NEW POLITICAL THINKING AND LEADERSHIP SHOULD ARISE WITIN THE SRI LANKA MUSLIM COMMUNITY, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
yahoo.... way to go!!!!!!
ReplyDeleteNo big fuss ! All they got to do is , telling the truth.
ReplyDeleteEverybody knew Hakeem's hands were tied even when he was
minister of justice . They were all namesake ministers .
No jokes with Hakeem and Rishad ! Wait for fire balls !
Yes, fire ball struck ! Lesli de Silva sent home.
ReplyDelete