Header Ads



சிறுநீரகத்தை வழங்கிய தாய்க்கு, புத்தவரம் வேண்டி மகன் தற்கொலை

தாய் வழங்கிய சிறுநீரகத்தை கொண்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொண்ட இளைஞர் ஒருவர், தனது தாய் புத்தராக வேண்டும் என கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அனுராதபுரத்தில் நேற்று -16- நடந்துள்ளது. 

அனுராதபுரம் வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை பிரிவின் நான்காவது மாடியில் உள்ள கழிவறைக்குள் சென்று இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தாய் அன்பளிப்பு செய்த சிறுநீரகத்தை கொண்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொண்ட இந்த இளைஞர் கடந்த மூன்று மாதங்களாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தனக்கு உதவிய வைத்தியசாலை ஊழியர்கள், சிறுநீரகத்தை வழங்கிய தாய், தன்னை அன்புடன் பராமரித்த தந்தை, அத்தை,மாமா ஆகியோருக்கு புத்த வரம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக, இளைஞரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

5 comments:

  1. தாயின் சிறுநீரகத்தையும் நாசம் செய்துவிட்டு அநியாயமாக தற்கொலை செய்து இருக்கின்றான், மூட நம்பிக்கை காரணமாக. சரியான மதத்தை பின்பற்றி இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்காது.

    ReplyDelete
  2. தாயாவது இரண்டு கிட்ணியுடன் வாழவிடாமல் சதிசெய்த துரோகி

    ReplyDelete
  3. bro, LAREEF
    Are you rally a MUSLIM ? how u understood Islam is not the perfect way . samsul luha is not insulting .
    its not a insult but A WAY OF dawah...... a Muslim must point out all other peoples MODA WEDA influenced by their myths saying its the religion they believe.. you know one thing Budhism is NOT A RELIGION but one man's doctrine..
    if this is the way budhism teach then we can demand budhims should be banned as its inciting suicide . it happened many times in the Dehiwala Zoo .. you know that ??? hp u will agree..
    MAY ALLAH GUIDE US IN THE STRAIGHT PATH.

    ReplyDelete
  4. Namma paarwela PAAWI.Awanga paarwela THIYAGI

    ReplyDelete

Powered by Blogger.