எனக்கும் முஸ்லிம்களுக்கும் சிறந்த, பந்தம் காணப்படுகிறது - மகிந்த ராஜபக்ஸ
தம்மீது சிலர் இனவாத முத்திரை குத்த முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கம்பஹ, பூகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது ஆட்சியிலேயே அதிகளவான முஸ்லிம் எம்.பி.க்களும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் தெரிவாகினர் எனவும், தமக்கும், முஸ்லிம்களுக்கும் சிறந்த பந்தம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நம்பினோம் அப்படித்தான்
ReplyDeleteஆனால் உன் செயலும் , சொல்லும் எப்பவுமே இரட்டை அர்த்தம்.
நம்பவச்சு அறுப்பவன்
This comment has been removed by the author.
ReplyDeleteYou liar.
ReplyDeleteYou liar...
ReplyDeleteஎல்லாம் சரி, உங்கள் ஆட்சியின் இடம் பெற்ற Aluthgama கலவரத்தின் நாசகாரர்களை ஏன் கைது செய்யாது அரச அரவணைப்புக் கொடுத்தீர்கள்? இப்பொழுது சொந்தம், பந்தம் பற்றிப் பேசுகிறீர்கள். தற்பொழுது உள்ள நிலையில் நீங்கள் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.
ReplyDeleteநீங்கள் சிம்மாசனம் ஏறிய பின்னர்தான் பெருந்தேசியவாதம் விதைக்கப்பட்டு சகோதர சமூகம் முஸ்லிம்களை எதிரியாக நோக்கியது. 20க்கும் அதிகமான மஸ்ஜித்கள் தாக்கப்படுமளவுக்கு பெரும்பான்மை மக்களை உந்திவிட்ட மூல விசை உங்கள் புறத்திலிருந்துதான் தோற்றம் பெற்றது. நுனிநாக்கில் தேனும் அடிநாக்கில் விஷமும் வைத்துப் பேசும் உங்கள் பண்பு யாவரும் அறிந்ததே.
ReplyDelete[புன்பட்ட நெஞ்ஞை புளுகுவிட்டு ஆற்றுகின்றார் ]மரத்தவச்சவன் தண்ணீர் ஊற்றுவான் மனசபார்த்துதான் வாழ்வ மாற்றுவான்...ஏமனமே கழங்காதே..வீனாக வருந்தாதே..
ReplyDeleteஉன்னைய நாங்க 2005 லையே ஆட்டத்துக்கு சேர்க்கல ஆனா நீ எப்படியோ மோசடி செய்து வந்துட்டாய் உன்னோட நட்ப்புதான் ஜானசார தேற நாய் அவன நீ சிறைச்சாலைக்க பார்க்க போனப்பவே நல்லா மண்டைல உரைக்குரமாதுரி சொல்லிட்டாய் இனவாதத இந்த நாயா வச்சி நான் தான் தூண்டி விட்டன் எண்டு உன்ன ஜெயில்ல போடும் வர இந்த நாடும் ஓயாது நாங்களும் ஓயமாட்டம்
ReplyDeleteYou promised to Muslim Chief Minister to Eastern Provincial Council.What happened in 2008 EPC Election.
ReplyDelete"Irandu manam vendum ,Iraivanidam ketpeyn
ReplyDeleteninaithu vaala onru , maranthu vaala onru "