சிறைக்குச் செல்ல தயார் - கோட்டாபாய
நாட்டின் நலனுக்காக தாம் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில்யொன்றிள்ள விகாரையில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புலம்பெயர் விடுதலை புலிகளின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், தாம் நாட்டின் நலனுக்காக சிறைக்குச் செல்ல தயாரா இருப்பதாக கோட்டாபாய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
YOU KNOW THAT YOU WILL END UP IN PRISON ONE DAY ....SO YOU SHOWING UP THAT YOU PREPARED FOR IT..
ReplyDeleteசிரித்துக் கொண்டே நாட்டையே சூறையாடியவர்களுக்கு சவால் விடுவதொன்றும் பெரிய காரியமல்ல.போதாகுறைக்கு விகாரைகளையும் அரசியல் சாக்கடையாக்குவது மக்களின் அனுதாபத்தை தேடுவதற்கே.
ReplyDeleteEnter your comment...
ReplyDeleteஎன்ன நலன் என்று தான் தெரியவில்லை..
வினை விதைத்தவன் வினைதானே அறுக்க முடியும். அநேகரின் எதிர்பார்ப்பு உங்களின் தூக்குமேடை. கிறீஸ்-பூதம், வெள்ளை-வேன் எல்லாம் கிளரினால் உங்கள் கடைசி இடம் அதுதான்.
ReplyDeleteசரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவரும் குடும்பமும் பரிவாரங்களும் சிறை சென்றால், நாடும் மக்களும் நிம்மதியாக வாழ முடியும்; என்பதைத்தான் சூசகமாக சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteNot country benefit.you murderd lots of innoceint people in the past.you must go to jail after proof the murder.your people cant escape.sorry.com
ReplyDeleteah he knows that, he will end up in jail! !!! it's funny still try to fool public
ReplyDeleteநீங்கள் சிரைக்குச் செல்வதால் நாட்டுக்கு என்ன நலன்கிடைக்கப் போகுதோ தெரியல்லையே அதையும் போகும்போது சொல்லிட்டு கிழம்புங்க......
ReplyDeleteFor the shaikh of Good governance & Country, it would be better if you are in prison. Nobody will cry.
ReplyDeleteKadaintheduththa kadaippuli nee. Nee sellavendiya idam athuthan.Kali sappida ayaththamaga iru.NEE EPPADI AGAVENDUMENRU NINAIKIRAYO APPADIYE AGUVAI.(ulaga neethi)
ReplyDelete"Silar sirippaar , silar aluvaar , naan sirithukkondey aluginren"
ReplyDeleteSo, you know that it is good for the country if you stay out of
ReplyDeletetheir life ? Why don't you do us a favour ? Tell this to Basil
and Namal too !
போங்க போங்க as you like! Better you be there to welcome others as well.
ReplyDeleteசங்கதியின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன் : ஆம், இவர்கள் குடும்பத்தோடு பிணைகூடக்கிடைக்காமல் சிறையில் கிடப்பார்களாயின் அதைவிடப் பெரிய பலன் நாட்டுக்கு இப்போதைக்கு வேறேது!
ReplyDelete