Header Ads



மகிந்தவை முந்திய, மைத்திரி - முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தோற்கடித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேஸ்புக்  கணக்கில் மகிந்த ராஜபக்ஸவை விட அதிகளவான விருப்பங்கள் (Likes) கிடைத்துள்ளன.

மைத்திரிபால சிறிசேன 8 லட்சத்து 73 ஆயிரத்து 454 Likes பெற்றுள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்ஸ 8 லட்சத்து 69 ஆயிரத்து 792 Likes பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஸவை விட 3 ஆயிரத்து 662 Likes பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை மைத்திரி அதிகமான Likes பெற முஸ்லிம்கள் பெருமளவு பங்களித்துள்ளனர். மகிந்தவுக்கு ஆதரவான இனவாத சக்திகள் மைத்திரியை புறக்கணிக்குமாறு கோரியிருந்தனர். இதையடுத்து மிக அதிகளாவன முஸ்லிம்கள் மைத்திரியின் பேஸ்புக்கை Like செய்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.