எதிர்ப்புக்கு மத்தியில், தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்
முஸ்லிம்களின் மாபெரும் இரத்த தான முகாமொன்று காலி நாவின்னையில் இன்று -13- நடைபெற்றது.
இதனை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவின்னை கிளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரத்ததான முகாமில் 52 நபர்கள் கலந்துகொண்டு 45 பேர் இரத்தம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்!
ஊர் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலே இந்த நிக்ழ்வு ஒரு சகோதரரின் வீட்டில் நடைபெற்றது.
பெரும்பான்மையினர் அதிகமாக வாழும் இம்மாவட்டத்தில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென்பதில் மிகையில்லை. இப்படியான பல சமூக சேவைகளில் தவ்ஹீத் ஜமாத்தினர் ஈடுபடுகின்றனர் என்பதும் இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதே.
முஹம்மத் - நாவின்னை
Do it for the sake of Allah.
ReplyDeleteOthers should not try to stop this activity
But making advertisment for you have done is not Islamic if done for the sake of publicity.
May Allah guide us in the pure path of SALAF us saliheens.
As a muslim we should take part such blood donation & social services among nonmuslims it leads to eliminate prejudice & misconceptions about islam & muslims rather than unwanted arguments.
ReplyDeleteevery body's duty to defend manipulated misconception toward muslims as a terrorist & fundamentalist.
Whoever done this we should encourage them to carry on for the sake of almighty Allah's reward irrespectively any jamaa'athis either SLTJ or Jamaa' athe Islami these are the two doing so many social services among nonmuslims recent times. well done may almighty allah reward you jannathul firdhouse.
good job guys
ReplyDeleteWhatever they do not enven for the public only to fill up there pockets
ReplyDeletePlease try to take it positive. What we all have done for the community except criticizing others....?
DeleteEven advertising this kind of services would motivate lot of others to join blood donation at least next year if not this time...