நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார் மகிந்த
உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தாவிட்டால், தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தல்கள் திட்டமிட்டே பிற்போடப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள மகிந்த ராஜபக்ஸ, தேர்தல் விரைவில் நடத்தப்படவில்லை என்றால் தான் நீதிமன்றம் செல்லப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
MR just think about your regime, how many times you have postponed the regenal polls.
ReplyDeleteவேறு வழியே இல்லை அல்லாஹ்தான் நீங்கள் மீண்டும் அதிபராகாது பாதுகாக்கவேண்டும்
ReplyDelete