"முஸ்லிம் கூட்டமைப்பு" வெற்றிபெற, உங்கள் பிரார்த்தனைகள் பிரதானமானது...!
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி முஸ்லிம் அரசியல் தலைமைகளை உள்ளடக்கிய "முஸ்லிம் கூட்டமைப்பு" ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூய்மையான எண்ணத்துடன், முஸ்லிம் சமூகம் தனது அதியுயர் ஒத்துழைப்பை நல்கும் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து முஸ்லிம் அரசியல் வாதிகளிடமிருந்து சாதகமான சிக்னல்கள் கிடைத்துள்ளன (அல்ஹம்துலில்லாஹ்)
முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைள், அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமிருந்து வெளிபட்டுள்ள சாதக சிக்னல்கள் என்பன இன்ஷா படிப்படியாக பதிவேற்றம் செய்யப்படும்.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் 6 மூத்த மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த முயற்சி வெற்றிபெற உங்கள் பிரார்த்தனைகள் பிரதானமானது...!
அதேவேளை நீங்கள் அங்கம் வகிக்கும் கட்சிகள், உங்களின் கட்சித் தலைமைகள், நீங்கள் ஆதரவளிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிககள் இந்த முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும், வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களும் முன்வர வேண்டுமென அன்புடனும், நட்புடனும் அழைப்பு விடுக்கிறோம்..!..!
குலுக்கி வச்ச கொக்கா கோலா போல இல்லாமல் சமூகத்துக்காக விவேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றும் துடிப்புள்ள கூட்டமைப்பே காலத்தின் தேவை.இயக்கங்களை தூக்கிஎறிந்து விட்டு ஓரிறைக் கொள்கையின் கீழ் ஒன்றுபடுவோம். அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
ReplyDeleteMasha allah.we should always support wise country first.then our society.other wise majourity will keep the name recism group for us.enemy will increase in the future
ReplyDeleteGood Maasha Allah
ReplyDeleteMasha Allah. Great effort.
ReplyDeleteஇவனுகள் ஒரு காலத்திலும் ஒன்ரு சேர மாட்டானுகள்! மாற்று மதத்தினர்கள் ஒன்ரு சேர்வார்கள்!
ReplyDeleteஇந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் பங்களிப்பு மிக பிரதானமானது .அவர்கள் தூய்மையுடன் செயட்பட்டார்களானால் இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றி பெரும் .
ReplyDeleteMashaAllah good effort. Allah make this good effort become a successful. At the mean time this not only the unity group we need for Muslim umma. Rather all Islamic group need to be unite fist as a example. This will more effect in our Muslim umma and it will be grater effect on others. Inshaallah.
ReplyDeleteMasha ALLAH its a great move.......we should all be positive and supportive
ReplyDelete