மனைவிக்காக...?
ஜப்பான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பார்வையில்லாத தனது மனைவிக்காக வண்ணமயமான பூந்தோட்டத்தை அமைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் Miyazaki Prefecture பகுதியை சேர்ந்தவர்கள் Toshiyuki Kuroki மற்றும் Yasuko தம்பதியினர்.
இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணமான சில நாட்களிலேயே Yasukoக்கு பார்வை தெரியாமல் போயுள்ளது.
தங்களின் இறுதி நாட்களில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று இத்தம்பதியினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் Yasukoவுக்கு பார்வை போனதால் ஏமாற்றமடைந்தனர். மேலும் Yasuko வெளியுலக தொடர்பு இல்லாமல் வாழ தொடங்கினார்.
பார்வையில்லாததால் ஒருவித மன அழுத்தத்துடனே வாழ்ந்துவந்தார். மனைவியின் இந்நிலையில் கண்டு Toshiyuki Kuroki மிகவும் வருத்தமடைந்தார்.
இந்நிலையில், ஒருநாள் பூங்கா ஒன்றின் வழியாக செல்லும் போது அங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்திருந்த பூக்களை மக்கள் நின்று பார்த்துச்செல்வதை பார்த்துள்ளார்.
தனது நிலத்திலும் இப்பூக்களை வளர்த்தால் பார்ப்பதற்காக ஏராளமானோர் வருவர். அவர்களின் மூலம் தனது மனைவியின் தனிமை நிலை மாறும் என அவர் எண்ணினார்.
இதையடுத்து பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து மிகப்பெரிய பூந்தோட்டத்தை அமைத்தார்.
தற்போது இந்த தோட்டத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களை பார்ப்பதற்கு ஆண்டுக்கு 7 ஆயிரம் பேர் வரை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் Yasukoவுக்கு பேச்சு துணைக்கு ஆட்கள் வருவதால் அவரது முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் பெருமையுடன் கூறுகிறார்.

Post a Comment