"ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, எதிராக சட்ட நடவடிக்கை"
(இது ஒரு வாசகரிடமிருந்து வந்த ஈமெயில்)
அப்துர் ரவூப் ஐ பற்றி எங்களுக்கு கவலை இல்லை, இதில் உள்ள முதலாவது படம் ஏராவூரில் நடந்த வேரொரு கந்தூரியுடையது, அதை இதில் இட்டதற்காக நாங்கள் தகுந்த சட்ட நடவடிக்கை வெகு விரைவில் எடுப்போம்.
http://www.jaffnamuslim.com/2016/02/72-72.html?m=1
அஹமட் றிபாட்
மிகமுக்கிய பிற்குறிப்பு - அப்துர் ரவூப் தொடர்புடைய மேற்குறித்த செய்திக்கு ஆதரவாக பல பின்னூட்டங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இருந்தபோதும் அதனை நாம் கண்டுகொள்ளவில்லை. அதாவது அந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை.
பிற்குறிப்பு
மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் ஜப்னா முஸ்லிம இணையம் சிலவருடங்களின் முன்னர் செய்தியொன்றை பதிவிட்டிருந்தது. அதற்கு வாசகர் ஒருவர் பின்னூட்டம் இட்டார். உலமா கட்சியின் தலைவர் என்றழைக்கப்படும் முபாரக் மௌலவியும் அதை அனுமதித்தமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எமக்கு தகவல் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சட்ட நடவடிக்கையா?
ReplyDeletehaha
ReplyDeleteஜப்னா முஸ்லிம் பல தடவைகள் வரம்பு மீறி செய்தி வெளியிடுவதிலும், அது முன்வைக்கும் கருத்துக்கு உடன்படாத பின்னூட்டங்களை நசுக்குவதிலும் ஈடுபட்டு வருகின்றது.
ReplyDeleteமுஸ்லிம்களை யதார்த்த சிந்தனை ரீதியாக முன்னேற ஊக்குவிக்காமல், மடமையிலும், உணர்ச்சி வேகத்திலும், உணர்வுகளுக்கு அடிமையாகவும் ஆக்கி, அதில் குளிர் காய முயல்கின்றது.
ஆகவே, சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டால், வரவேற்கப் பட வேண்டியதே.
புகைப்டம மாற்றி பிரசுரிப்பா இது ஒன்னும் புதிது இல்லை ...இது பல தடவை நடந்துள்ளது நானே பலமுறை ஜப்னா முஸ்லிமுக்கு EMAIL சுட்டிக்காட்டி இருக்கின்றேன் .இப்பதான் இந்த கந்தூரியில் மாட்டிக்கிட்டார்கள் .
ReplyDeleteIthil Onnume piriyalaye.....pls can you explain..?
ReplyDelete