இலங்கையில் ஆழப்பதியும், அமெரிக்க பூட்ஸுகள்....!!
khaibarthalam + Roomy Abdul Azeez-
மைத்திரிபால சிறிசேன, அவரது முன்னோடியான மஹிந்த இராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்து விலகிய பின்னர், அடிப்படையில் வாஷிங்டனின் ஆதரவுடனான ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையில் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்தை தாண்டியுள்ளார். சிறிசேன நிர்வாகமானது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக நாடு முழுவதுமான உத்தியோகபூர்வ நிகழ்வுகளுடன், ஒரு "நல்லாட்சி வெற்றி வாரமாக" 2016 முதல் வாரத்தை பிரகடனம் செய்தும் இருந்தது. சிறிசேன கடந்த வாரம் காலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், உங்களது முதல் ஆண்டில் திருப்தியடைந்தீர்களாக என யாராவது கேட்டால், "எனது உடனடி மற்றும் தெளிவான பதில் 'ஆம்' என்பதே” என அவர் வலியுறுத்தினார். “கடந்த ஆண்டு நாங்கள் எடுத்த முடிவுகள் [மக்களின்] வயிற்றில் உணர்ப்படாத போதிலும்,” நாங்கள்“சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழலை ஒழிக்கவும் மக்களுக்குத் தேவையான நல்லாட்சியை உறுதி செய்யவும் முன்நகர்ந்துள்ளோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார். தனது அரசாங்கத்தின் முடிவுகள் "வயிற்றில் உணரப்படவில்லை" என்ற ஜனாதிபதியின் அலட்சியமான கருத்து, ஊதிய உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியான மானியம் உட்பட முன்னேற்றமான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளைக் கோரி வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மீதான அதன் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டில், இத்தகைய கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியான பல போராட்டங்கள் இடம்பெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாட்டு மக்களில் சுமார் 25 சதவீதமானவர்கள் போசாக்கின்றி வாழ்கின்றனர். இலங்கையின் ஏனைய சமூக மற்றும் சுகாதார நோய்களைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை. ஜனநாயகத்தை உறுதி செய்வதில் சிறிசேனவின் சாதனை என்ன? அவர் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டார். தனது பதவிக்காலம் 2020 இல் முடிவுக்கு வரும்போதே, ஜனாதிபதியின் அதிகாரங்களை முற்று முழுதாக இல்லாமல் ஆக்கப்போவதாக, அவர் கூறுகின்றார். அவரது நிர்வாகத்தின் கீழ் செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மாற்றியமைத்தலில் அரசியலமைப்புச் சபைக்கு, சிரேஸ்ட்ட அரச அதிகாரிகளின் நியமித்தமையும் உள்ளடங்கும். இதில் ஜனாதிபதிக்கு மாறாக, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே மேலாதிக்கம் செய்வர். மனித உரிமைகள் பாதுகாப்புப் பற்றிக் கூற இருப்பது என்ன? இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்காக, முன்மொழியப்பட்ட ஒரு சர்வதேச விசாரணை அமெரிக்காவின் உதவியுடன் கீழறுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டமை சம்பந்தமாக முன்னைய இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் இராணுவ தளபதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். வாஷிங்டன், உள்நாட்டு விசாரணை என்று அழைக்கப்படும் ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை சிறிசேன அரசாங்கத்துக்கு வழங்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானத்தினை கொண்டு வந்தது. சிறிசேனவின் தேர்வு, இலங்கைக்கு மட்டுமல்ல இந்தப் பிராந்தியம் முழுவதுக்குமான, ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றது. அவர், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்ட இருவரான விக்கிரமசிங்க, மற்றும முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் உதவியுடன், வாஷிங்டனின் தூண்டுதலின் பேரில் ஒரு அரசியல் சதி மூலம் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பெருவணிக ஆதரவு கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையடுத்து, இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை முழுமையடைந்தது. நவ சமசமாஜக் கட்சி (NSSP), ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி இடது குழுக்கள், புரவசிபலய (பிரஜைகள் சக்தி) போன்ற மத்தியதர வர்க்க அமைப்புக்களும் இணைந்து இராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான, தொழிலாளர்கள் மற்றும் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பினை, அமெரிக்க சார்பு நடவடிக்கைக்கு ஒரு போலி ஜனநாயக முகமூடியை வழங்கி, திசை திருப்பிவிட்டார்கள். வாஷிங்டனின் தலையீடானது, சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை தக்கவைப்பதன் பேரில் யுத்தத்திற்கு தயாரிப்பதற்குமான அதன் பரந்த "ஆசியாவில் முன்னிலை" திட்டத்தின் ஒரு பாகமாகமேயாகும். அமெரிக்கா, இராஜபக்ஷவை எதிர்ப்பது அவரது ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக அல்ல. மாறாக அவர், பெய்ஜிங் உடன் அரசியல் மற்றும் பொருளாதாரக் உறவுகள் வைத்திருப்பதலேயே ஆகும். தனது வர்த்தக மற்றும் சக்தி வளங்களைப் பாதுகாக்கவும், விரிவாக்குவதற்குமான அதன் அதன் "கடல்சார் பட்டுப் பாதை" திட்டத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங் கருதும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் போன்ற பிரதான சீனாவின் முதலீடுகளை நிறுத்துவது அல்லது கட்டுப்பாடுகளை திணிப்பது உட்பட நடவடிக்கையின் மூலம் சிரிசேன – விக்ரமசிங்க அரசாங்கம் நாட்டை சீனாவிடம் இருந்து திட்டமிட்ட வகையில் தூர விலக்கியுள்ளது. சிறிசேனவின் நிர்வாகம் அமெரிக்க போர் திட்டங்களுடன் நாட்டை நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது. இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் உட்பட கிட்டத்தட்ட ஒரு டஜன் சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் இந்த உறவுகளைப் பலபடுத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 2015 இல் அமெரிக்க குறிக்கோள்களைப் பட்டியலிட்டு, கெர்ரி ஜனவரி 1 ம் தேதி ஒரு பத்தியை எழுதினார்: "கடந்த ஆண்டு நைஜீரியா, பர்மா, இலங்கை மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் குறித்தது" ஜனநாயகம் பற்றிய கெர்ரியின் பேச்சு போலித்தனமானதாகும். இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும், அமெரிக்கா, வாஷிங்டன் சார்பு அரசாங்கங்களை நிறுவுவதற்காக சதிவேலைகளில் ஈடுபட்டது. கடந்த வாரம், பொருளாதார ரீதியில் சீனாவை தனிமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு குழுமமான வாஷிங்டனின் பசிபிக் ஊடான பங்காண்மை அமைப்பில் சேருவதற்கான கலந்துரையாடலில் ஈடுபடப் போவதாக சிறிசேன அரசாங்கம், அறிவித்தது. கொழும்பு, பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட "அமெரிக்க-இலங்கை பங்காண்மை பற்றிய கலந்துரையாடலையும்" அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. அமெரிக்கா, தெற்கு துறைமுகமான அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்திற்காக, 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய எண்ணியுள்ளது. இது, சீனாவினை இதேபோன்ற திட்டத்தினை கீழறுக்கும் முயற்சியாகும். சிறிசேன தனது உரையில், நாட்டின் பொருளாதார பிரச்சினை. தற்போதைய அரசாங்கத்தின் பிழை அல்ல. ஆனால் அது அவற்றினைத் தீர்க்கும். பூகோளப் பொருளாதாரப் பின்னடைவையும் கடன் அதிகரிப்பினையும் எதிர்கொண்டுள்ள ஆளும் கும்பலின் சில தட்டினர், கிரேக்கத்திலான பொருளாதார நெருக்கடியுடனான சமாந்தரத்தினை சுட்டிக் காட்டி ஏமாற்ற முற்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியின் ஒரு அடையாளமாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF, வழிகாட்டலின்படி நாணயம் மிதக்க விடப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டில் ரூபாய் 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அரசாங்கம் பொதுச் செலவில் கடுமையான வெட்டுக்களைக் கோரும் சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னுமொரு கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. உலக வங்கியின், சர்வதேச நாணய நிதியத்தின் பொறி என்பது அமெரிக்காவினால் பின்னப்பட்ட பொறி. அதன் பின்னால் மசோனிக் குழுமத்தின் பொறியுள்ளது. சின்ன தேசம். வளங்கள் கொண்ட அழகிய தேசம் சாத்தானிய இராஜ்ஜியத்திற்கு இரையாகிக்கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

Its great analyzing report about our mother land which will bring about awareness to our People, we should realize it, Rajapakse and Srisena (Current partner of Ranil wickrama singhe who is old friend of Rajapa pakse's regime. both of them are two side of same single coin
ReplyDeleteIf green card lottery is won by one person from each and every
ReplyDeleteSrilankan family tomorrow , they all will migrate to the US
without any doubt ! Why ? In search of a better life ! What's
China today ? China is a good friend of the West . India is a
friend of the West . Japan is a friend of the West. Whoever
influenced a regime change in Srilanka , it was a timely
intervention . But the environment for the change was created by the Rajapaksha regime and it was premature. The change was not only internationally important but also nationally
paramount for the unity of the country . Rajapaksha aimed to win it at the cost of national unity putting the lives of the minority in danger , even the peaceful and war affected Muslim community . US phobia is the most popular Rajapaksha slogan until catching the seat . Nothing else !