வீட்டில் 'மாட்டுக்கறி' வைத்திருந்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
பாஜக'வினரால் 'அண்ணா' என்றழைக்கப்பட்டு வந்த பாஜக பிரமுகர் 'அன்வர்' வீட்டில் 'மாட்டிறைச்சி' இருந்ததாக கூறி, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது மத்திய பிரதேச அரசு.
பாஜக'வில் இருந்த குற்றத்துக்காக 'அன்வர்' சிறைக்கு போனது குறித்து நாம் சந்தோஷப்பட்டாலும், அவரது மகன், சகோதரர்கள், உறவினர்கள் என 7 நபர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.
2 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக அறித்துள்ள காவல்துறை, இவர்கள் செய்த ஒரே குற்றம் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தது மட்டும் தான் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் 'அசுதோஷ் அவஸ்தி' கூறுகையில்:
மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்துக்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது சரியா தவறா? என்றெல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்; அட்வைசரி போர்டு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால், நான் உத்தரவு பிறப்பித்தேன் என்கிறார்,அவர்.

Post a Comment